திங்கள், 8 நவம்பர், 2021

 மும்பையில் போலீஸ் கமிஷனரையே காணவில்லை!

உத்தவ் தாக்கரே ஆட்சியின் லட்சணம்!

--------------------------------------------------------------------------

ஊர் உலகம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. குழந்தையைக் 

காணவில்லை, இளம் பெண்ணைக் காணவில்லை 

என்று செய்திகள் வருவது சகஜம். ஆனால் மும்பையில் 

விசித்திரத்திலும் விசித்திரம் என்னவெனில் மும்பை 

நகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம் வீர் சிங் 

என்பவரைக் காணவில்லை.


இவர் மராட்டிய உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் மீது 

லஞ்சப் புகார்கள் கூறியதும் அவரைக் கைது செய்ய 

முயற்சிகள் நடந்தன. இதை ஒட்டி ஆள் தப்பி 

விட்டார். ஏதொ ஒரு வெளிநாட்டில் (probablyRussia)  

பதுங்கி  இருக்கிறார்.இவர் மீது லுக் அவுட் நோட்டிஸ் 

பிறப்பிக்கப் பட்டுள்ளது.


மும்பையில் மூன்று பேர் கூட்டுக களவாணிகள்.

ஒருவர் மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்.

இவர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு 

இருக்கிறார். பணம் கொள்ளையடித்த வழக்கு.


இரண்டாமவர் ஓடிப்போன பரம்வீர் சிங். மூன்றாமவர் 

போலிஸ் அதிகாரி சச்சின் வேஸ். இவர் தற்போது பதவி 

நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மும்பையில் முகேஷ் அம்பானி 

வீட்டின் முன்பு வெடிபொருள் நிரம்பிய காரை நிறுத்தியவர் 

இந்த சச்சின் வேஸ். 

   

தற்போது அனில் தேஷ்முக்கின் மகன் முன்ஜாமீன் கேட்டு 

மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜாமீன் மணி 12ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.


ஆக மும்பையின் காவல் துறை சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

உத்தவ் தாக்ரேயின் IQ மிகவும் குறைவு என்பதால்,

அவர் என்ன செய்வார், பாவம்! வாசிரிசு அரசியல் என்றால் 

தற்குறிகள்தானே பதவிக்கு வர முடியும்!

****************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக