மரபணு மாற்றப்பட்ட கடுகு!
மக்களிடம் கருத்துக் கேட்கும் மத்திய அரசு!
-------------------------------------------------------------------------------
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் பருத்தி
மட்டுமே இந்தியாவில் இன்று வரை அனுமதிக்கப்
பட்டுள்ளது. பருத்திக்கு அடுத்து முயற்சி செய்யப்பட்ட
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு இந்தியா இன்று
வரை அனுமதி அளிக்கவில்லை. தற்போது மரபணு
மாற்றப்பட்ட கடுகுப் பயிருக்கு அனுமதி வழங்கத்
திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இது குறித்து மக்களின்
கருத்தைக் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக