புதன், 13 டிசம்பர், 2017


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் 

மேடையில் மற்றவர்கள் பேசுவதை வைத்து, 'வாடிய பயிர்..வாடினேன்' என்பதோடு பொதுப்புத்தி கடந்து விடுகிறது. அதே பாடலில் கடைசி வரியில், "ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்" என்கிறார் வள்ளலார். அதாவது 'ஈடின் மானி'...ஏழைகள் ஈடற்ற மான உணர்வு உடையவர்களாய் வறுமையில் இளைத்துப் போகிறார்களாம்..அவர்களைக் கண்டு என் நெஞ்சும் இளைக்கிறது என்கிறார் வள்ளலார். நம்ம ஆளுங்களுக்கு 'உழைக்கும் வர்க்கம்' னு சொன்னால்தான் புரியும் போலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக