வியாழன், 19 ஆகஸ்ட், 2021

 சுடோக்குப் புதிர்களின் தந்தை 

மகி காஜி மறைவுக்கு அஞ்சலி!

-------------------------------------------------

பல்கலைக் கழகப் படிப்பை இடையில் நிறுத்தியபோதும்  

கணித மேதையாகத் திகழ்ந்த ஜப்பானின் மகி காஜி (Maki Kaji)

சுடோக்குப் புதிர்களை உருவாக்கியவர். இவர் 

சுடோக்கின் தந்தை (Godfather of Sudoku) என்று 

அழைக்கப் பட்டார். புற்றுநோய் காரணமாக தமது 69ஆம் வயதில் 

ஆகஸ்டு 10, 2021 அன்று மகி காஜி மரணம் அடைந்தார்.


தமது பெரும் மேதைமையால் உலகம் முழுவதும் 

சுடோக்குப் புதிர்களைப் பரப்பிய மகி காஜியின் 

மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

----------------------------------------------------------------   

.

----------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக