மில்லியன், பில்லியன், டிரில்லியன் போன்ற
சொற்களுக்குச் சமமான தமிழ்ச் சொற்கள்!
-------------------------------------------------------------------
1995ஆம் ஆண்டிலேயே மேற்கூறிய ஆங்கில
எண்ணுப் பெயர்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களை
உருவாக்கினேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு
நான் உருவாக்கிய தமிழ் சொற்களை இணையத்தில்
கூகுளில் ஒரு நண்பர் சேர்த்திருந்தார்.
மில்லியன் = எண்ணம்
பில்லியன் = இரட்டம்
டிரில்லியன் = மூவ்கம்
குவாட்ரில்லியன் = நாவகம்
குவின்டில்லியன் = ஐவகம்
செக்ஸ்டிலியன் = அறுவகம்
செப்டில்லியன் = எழுவகம்
ஆக்டிலியன் = எண்மகம்
நானில்லியன் = தொட்டகம்
டெசில்லியன் = பத்தகம்.
undecillion = பதினொன்றகம்
duodecillion = பன்னிருவகம்
இப்படியே தொடரும்.
தமிழ்த்தொண்டு என்றால் இதுதான்!
தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிட்டுக்
கொண்டு இருக்கும் குட்டி முதலாளித்துவக்
கபோதிகள் இச்சொற்களை மக்களிடையே
பரப்புவார்களா? ஒருநாளும் செய்ய
மாட்டார்கள்!
பெ மணியரசன் உயிரோடு இருக்கிறாரா?
இருந்து என்ன பயன் என்கிறீர்களா?
தமிழ் தேசியம் பேசும் தற்குறி சீமானுக்கு
இதெல்லாம் ஏதாவது புரியுமா?
செக்ஸ்டிலியன் என்பதற்கு அறுவகம் என்று
தமிழாக்கி இருக்கிறேன். செக்ஸ்டிலியன்
என்றால் சீமானின் அகராதியில் என்ன பொருள்?
தமிழை நான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறேன்
என்று என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும்.
எத்தனை பேரால் இப்படிச் சொல்ல முடியும்?
*************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக