வெள்ளி, 22 செப்டம்பர், 2023

 NEET PG 2023 தேர்வு பற்றி....
------------------------------------------ 
1) MBBS/BDS படித்துத் தேறியவர்கள் மட்டுமே 
நீட் (முதுகலை) தேர்வை எழுத முடியும்.

2) இது ஒரு ஆன்லைன் தேர்வு. NEET UG தேர்வு 
போன்று காகிதம்-பேனா தேர்வல்ல இது.  

3) தேர்வு எழுத அனுமதிக்கப்படும் நேரம் 
மூன்றரை மணி நேரம். 

4) NEET PG 2023 தேர்வு: மொத்தம் 200 கேள்விகள்.
மொத்த மதிப்பெண்கள் = 800. நெகட்டிவ் 
மதிப்பெண் முறை இத்தேர்வில் உண்டு.
தவறான விடை எழுதப்பட்ட கேள்விக்கு 
1 மதிப்பெண் குறைக்கப்படும்.

5) Pre-clinical, Para clinical, மற்றும் CLINICAL ஆகிய 
மூன்று பிரிவுகளில் இருந்து கேள்விகள் அமையும். 
--------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக