வெள்ளி, 23 டிசம்பர், 2022

ஹைட்ரஜன் ரயில் இன்னும் ஓராண்டில் 
இந்தியாவில் ஓடும் என்கிறார் அஸ்வினி வைஷ்ணவ், 
ரயில்வே மற்றும் தொலைதொடர்பு அமைச்சர்!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------
ஹைட்ரஜன் ரயில் என்றால் என்ன? ஹைட்ரஜனை 
எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில்தான் 
ஹைட்ரஜன் ரயில் ஆகும். இதனால் என்ன லாபம்?
வளிமண்டலத்தில் சேகரமாகின்ற, பூமியை 
வெப்பமாக்கும் வாயுக்கள் ஹைட்ரஜன் ரயிலில் 
மிகவும் குறைவாகவே வெளியிடப்படும். ஹைட்ரஜன் 
எரிபொருள் சூழ்புறத்தை மாசுபடுத்தாது. எனவே 
ஹைட்ரஜன் ரயில் ஒரு ecofriendly ரயில்!

இந்த இடத்தில், மார்க்சிய மூல ஆசான் ஜோசப் 
ஸ்டாலின் கூறிய ஒரு தங்க வாக்கியம் உங்களுக்கு 
நினைவு வர வேண்டும். அப்படி நினைவு வராவிட்டால் 
நீங்கள் மார்க்சிஸ்டு அல்ல என்று பொருள்!

அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது என்ற ஸ்டாலின் 
பாட்டாளி வர்க்க ரயில் என்றோ பூர்ஷ்வா வர்க்க ரயில் 
என்றோ எந்த ரயிலும் கிடையாது என்றார்!

ரயில் என்றால் ரயில்தான்! வர்க்கம், மயிறு மட்டை 
என்றெல்லாம் எதுவும் கிடையாது என்ற இந்த உண்மை 
நம்மூர் போலி மாவோயிஸ்டுகள், போலி நக்சல்பாரிகள்,
போலி இடதுசாரிகள் ஆகியோரின் மண்டையில் 
ஒருபோதும் இறங்காது! நிற்க!

ஹைட்ரஜன் ரயில் அடுத்த ஆண்டில் (டிசம்பர் 2023)
இந்தியாவில் ஓடத் தொடங்கும் என்று சொன்னவர் 
யார்? அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்! அமைச்சரின் 
சொல்லுக்கு அதிகபட்சமான நம்பகத் தன்மை உண்டு.

எப்படி? அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொழில்நுட்ப 
அறிஞர். தாம் சொல்வது என்ன என்று நன்கு அறிந்தும் 
உணர்ந்தும் கூறுபவர். அமைச்சர் எம்டெக் படித்தவர்.
ஐ ஐ டி கான்பூரில் M.Tech படித்தவர். பின்னர் 
அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலையில் MBA 
படித்தார். அத்தோடு நின்றாரா? இல்லை; UPSC 
தேர்வில் தேறி ஐ ஏ எஸ் அதிகாரியானார். ஒடிசா
மாநிலத்தில் கட்டாக் மாவட்ட கலெக்டராகப் 
பணியாற்றி பின்னர் அவ்வேலையை உதறினார்.

இப்படிப்பட்ட அறிஞர் இரண்டு துறைகளுக்கு
அமைச்சர்! ரயில்வே துறைக்கும் தொலைதொடர்பு
மற்றும் Information Technology ஆகிய துறைகளின் 
அமைச்சர். அமைச்சரின் வயதும் மிக இளமை!
52 வயதுதான் ஆகிறது. 

Arts group படித்து விட்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளாக 
ஆகிவிட்ட தற்குறிகள் அமைச்சரின் ஷூக்களை 
தினமும் துடைக்கிறார்கள். மு க அழகிரி போன்ற 
காபினெட் அமைச்சர்களை டீல் பண்ணிய
ஐ ஏ எஸ் தற்குறிகள், தொழில்நுட்ப அறிவு நிறைந்த 
அமைச்சர் அவ்வப்போது கேட்கும் அறிவியல்சார்  
கேள்விகளுக்கு பதில் தெரியாமலும், கேள்வியே 
புரியாமலும் நரக சித்திரவதை அனுபவிக்கிறார்கள்.

அதிலும் தொலைதொடர்புத் துறையானது இதற்கு 
முன்பும் ஒரு தொழில்நுட்ப அறிஞரிடம்தான் இருந்தது.
அமைச்சர் மனோஜ் சின்ஹா பி டெக் அவர்களைத்தான் 
நான் குறிப்பிடுகிறேன் என்று உங்களின் எவரேனும் 
ஒருவருக்காவது தெரியுமெனில் இந்தியா உருப்பட்டு 
விடும்.

இந்தியாவில் ஐ ஏ எஸ் படிப்பை மோடி அரசு உடனடியாக 
முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். ஐ ஏ எஸ் 
தற்குறிகளை கட்டாய ஓய்வில் (CRS) வீட்டுக்கு அனுப்ப 
வேண்டும். அவர்களுக்கு பென்சன் வழங்கக் கூடாது.

அறிவியல் தொழில்நுட்பப் பட்டதாரிகளை மட்டுமே 
ஐ ஏ எஸ்சுக்குப் பதிலாக ஏற்படுத்தப்படும் புதிய
நிர்வாகப் பணிகளில் அரசு வேலைக்கு அமர்த்த 
வேண்டும். இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம் 
என்ற இழிவை அகற்றப் பாடுபட வேண்டும்.

ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் 
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நமது அமைச்சராக 
இருக்கிறார் என்பதில் பெருமை அடைகிறேன்!
பெருமிதம் எய்துகிறேன்!

அஸ்வினி வைஷ்ணவ் பற்றிக் கேள்வியுற்ற வீரவநல்லூர் 
இசக்கிமுத்து அண்ணாச்சி அவர்கள், மிகவும் 
மனநிறைவு அடைந்துள்ளார். தமிழ்நாட்டின் தற்குறி 
அரசியல்வாதிகள் அஸ்வினி வைஷ்ணவிடம் 
வாங்கி குடிக்க வேண்டும் என்று அண்ணாச்சி 
அவர்கள் அபிப்பிராயப் படுகிறார்.
******************************************
நல்லவேளையாக அமைச்சர் அஸ்வினி 
வைஷ்ணவ் மத்திய அமைச்சராக இருக்கிறார்.
இவ்வளவு படித்த இவர் தமிழக அமைச்சராக 
இருந்தால் திராவிட வேசிமகன்கள் சும்மா 
விட்டிருப்பார்களா? எம் டெக் படித்த
வைஷ்ணவுக்கு ஆடு கோழி என்று 
ஏதாவது பட்டப்பெயர் வைத்துத் தாங்கள் 
பாலியல் ஒழுக்கமற்ற ஜந்துக்களுக்குப் 
பிறந்தவர்கள் என்று நிரூபித்துக் கொண்டே 
இருப்பார்கள்! Dravidian scum!    
  

 
   

            
 



 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக