பொருளாதார மூடர்களும் குவான்டம் தியரியும்!
பெட்டியில் உள்ள ஒரு பூனை ஒரே நேரத்தில்
உயிருடனும் இறந்தும் இருப்பது எப்படி?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
நேற்று பேப்பர் கடைக்குச் சென்றேன். SCIENCE REPORTER
பத்திரிக்கை வந்திருந்தது. வாங்கினேன். விலை ரூ
30 மட்டுமே. கடந்த ஆண்டில் இதன் விலை ரூ 20 தான்.
68 பக்கம். வழவழப்பான வண்ணக் காகிதம்.
பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள்.
தனியார் யார் நடத்தினாலும் இந்தப் பத்திரிகையின்
விலை ரூ 200 என்று விற்றால்தான் செலவு
கட்டுப்படியாகும்.
ஆனால் CSIR நிறுவனம் வெளியிடும் பத்திரிக்கை
என்பதால் விலை ரூ 30 மட்டுமே.
CSIR =Council of Scientific and Industrial Research. இந்தியாவின்
அறிவியல் குடிமக்களின் அடையாளம்தான் இந்த
சயன்ஸ் ரிப்போர்ட்டர்.
இவ்வளவு மலிவு விலையில் கொடுத்தாலும் ஒரு
பயலும் வாங்க மாட்டேன் என்கிறான். தெருவுக்கு
நாலு மூதேவி இன்ஜினியரிங் படிக்கிறான். ஆனாலும்
சயன்ஸ் ரிப்போர்ட்டர் வாங்க வேண்டும் என்ற
எண்ணம் இருப்பதில்லை.
தற்கொலை பண்ணிச் செத்துப்போய் பிணத்தை
ஈ மொய்த்தாலும் சரி என்று இருப்பானே தவிர
30 ரூபாய் செலவழித்து சயன்ஸ் ரிப்போர்ட்டர்
வாங்க மாட்டான். இது மாதப் பத்திரிக்கை.
எனவே ஒரு மாதத்துக்கு 30 ரூபாய். அதாவது
ஒரு நாளுக்கு ஒரு ரூபாய். அவ்வளவுதான் செலவு.
CSIR என்பது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்.
இது சுயேச்சையான ஓர் அமைப்பு (autonomous body)
மத்திய அரசு இதன் செலவை ஏற்றுக் கொள்கிறது.
பத்தாயிரம் விஞ்ஞானிகள் பணியாற்றும் மாபெரும்
அமைப்பு இது.
இதே CSIRஐ தனியார் மயமாக்கி, தனியார்
கைப்பற்றியவுடன் சயன்ஸ் ரிப்போர்ட்டர்
பத்திரிகையை ரூ 300க்கு விற்பான். அன்றைக்கு
பொண்டாட்டி தாலியை விற்று இந்தப்
பத்திரிகையை வாங்கி வீட்டில் வைப்பான்
நமது ஆள்.
நிற்க. சயன்ஸ் ரிப்போர்ட்டர் வாங்கிய பிறகு,
அருகில் உள்ள ஷெல்பில் EPW பத்திரிகை
இருந்தது. EPW = Economic and Political Weekly.
விலையைப் பார்த்தேன். ரூ 90 என்று இருந்தது.
அதை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
புத்தகம் வாங்குவதைப் பொறுத்து நான் பணத்தை
ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாலும்
EPW வாங்க வேண்டாம் என்று ஏன் முடிவு எடுத்தேன்?
ஏன்? EPW என்பது இந்தியாவில் உள்ள பொருளாதார
முட்டாள்கள், அரை வேக்காடுகள் ஆகியவர்கள்
தங்களின் அறியாமையை வெளிப்படுத்தும் ஒரு
பத்திரிக்கை. முட்டாள்களால் முட்டாள்களுக்காக
நடத்தப்படும் பத்திரிக்கை.
பொருளாதாரம் என்பதே ஒரு தோராயமான
விஷயம்தான். தோராயம் என்பது மிகவும்
கண்ணியமான வார்த்தை. அவ்வளவு கண்ணியம்
பொருளியலுக்குத் தேவையில்லை. எனவே
தேங்காயை உடைத்தது போலச் சொல்ல
வேண்டுமென்றால், பொருளாதாரம்
அல்லது பொருளியல் என்பது வெறும் குத்துமதிப்பான
விஷயம். அவ்வளவுதான். பொருளியலில் துல்லியம்
என்பது மயிருக்கும் கிடையாது.
எந்த ஒரு பொருளியல் கோட்பாட்டையும் சரி என்றோ
தவறு என்றோ கூற இயலாது. அது சில இடங்களில்
(context) சரியாக இருக்கும். சில இடங்களில் தவறாக
இருக்கும். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும்
சரியாக இருக்கும் ஒரு பொருளியல் கோட்பாடு
இதுவரை உலகிலேயே கண்டு பிடிக்கப்படவில்லை.
எனவே, பொருளியல் படித்த ஒரு மேதை சொல்வதும்
பொருளியல் படிக்காமல் டாஸ்மாக் சாராயக்
கடையில் குவார்ட்டர் வாங்கும் துலுக்காணம்
சொல்வதும், இரண்டுமே சரியாகத்தான் இருக்கும்.
எனவே என்ன மயிருக்கு EPW வாங்க வேண்டும்?
குவான்டம் தியரியில் SUPERPOSITION என்று ஒரு
விஷயம் உண்டு. இது என்ன? ஒரு சிஸ்டம்
ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில் இருக்கும்.
அதாவது ஒரு கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில்
ON ஆகவும் OFF ஆகவும் இருக்கும். இதுதான்
குவான்டம் SUPERPOSITION. குவான்டம் கம்ப்யூட்டர்
விற்பனைக்கு வரும்போது இதை ஒவ்வொருவரும்
சொந்த அனுபவத்தின் மூலம் அறியலாம்.
ஷ்ராடிங்கர் என்று ஒரு குவான்டம் PHYSICIST.
இவர் ஒரு பூனைக்கதை சொன்னார். அதில்
பெட்டியில் அடைக்கப்பட்ட ஒரு பூனை
ஒரே நேரத்தில் உயிருடனும் இருக்கும்,
இறந்தும் இருக்கும். எப்படி?
(இது பற்றிப் பின்னர் பார்ப்போம்).
குவான்டம் தியரியில் எப்படி ஒரு விஷயம்
ஒரே நேரத்தில் சரி தவறு என்ற இரண்டு நிலையிலும்
இருக்கிறதோ, அதைப் போலவே எந்தவொரு
பொருளியல் கோட்பாடும் ஒரே நேரத்தில்
சரியாகவும் இருக்கும்; தவறாகவும் இருக்கும்.
எனவே பொருளியல் மேதையின் கருத்தும்
கட்டணக் கழிப்பிடத்தில் மலங்கழிக்க கியூவில்
நிற்கும் முனியாண்டியின் கருத்தும் ஒன்றாகத்
தான் இருக்கும்.
இதன் மூலம் நான் சொல்ல வருவது என்ன?
EPW வாங்கத் தேவையில்லை என்பதுதான்!
ஆனால் சயன்ஸ் ரிப்போர்ட்டர் வாங்கியே
ஆக வேண்டும்!!
*******************************************************
பின்குறிப்பு: EPWக்கான ரூ 90ஐ கடை வாசலில்
நிற்கும் குஷ்டரோகப் பிச்சைக்காரர்கள்
9 பேருக்கு தலா ரூ 10 வீதம் பிச்சை போட்டேன்.
******************************************************
உலகில் அறிவியல் மேதைகள்தான் உண்டே தவிர
பொருளியல் மேதைகள் என்று யாரும் கிடையாது.
அமர்த்தியா சென்னின் கருத்தும் ஆடு மேய்க்கும் ஆரோக்கியசாமியின் கருத்தும் சரி சமம்தான்.
குத்து மதிப்பாகச் சொல்வதுதான் பொருளியல்.
குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்தது போலத்தான்
பொருளியல் "மேதை"கள் சொல்லும் கருத்து பலிப்பது.
.
EPW பத்திரிகையை வாங்க வேண்டாம் ஏன்?
"ஆனால்" என்பதை எடுத்து விட்டால் அது
SUPERPOSITIONதான். இருக்கிறது, இல்லை என்னும்
இரண்டும் ஒரே நேரத்தில் இருப்பதுதான்
SUPERPOSITION தான்.
MED என்னும் Modern Economic Development என்னும் பேப்பரில்
BA Economics படிக்கும் ஒரு பொருளாதார மாணவன்
30 பக்கம் .எழுதுவான். எல்லாம் வெறும் கதை!
Thermodynamics பேப்பர் எழுதும் ஒரு Physics மாணவன்
6 பக்கம்தான் எழுதுவான்.
நான்தான் கடவுள் என்று
மீண்டும் நிரூபிக்கப் போகிறேன்!
-----------------------------------------------------------
நம்பர்கள் எழுதப்பட்ட சில அட்டைகளை
உங்களிடம் தருவேன். அந்த அட்டைகளில்
உள்ள ஏதேனும் ஒரு நம்பரை நீங்கள்
மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் நினைத்த நம்பரை நான் சொல்லி
விடுவேன். ஏனெனில் நான்தான் கடவுள்!
ஏற்கனவே நான்தான் கடவுள் என்று
கணித முறையில் நிரூபித்துள்ளேன்.
தற்போது மீண்டும் வேறு ஒரு முறையில்
நிரூபிக்கப் போகிறேன். இதுவும் கணித
முறைதான்.தயாராக இருங்கள்!
திங்களன்று இந்த நிரூபணத்தை
வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் மனதில் நீங்கள் நினைக்கும் நம்பர்
இரண்டே இரண்டு பேருக்குத்தான் தெரியும்.
1. நீங்கள் 2. கடவுள்.
ஆனால் நீங்கள் நினைத்த நம்மவர் என்ன
என்று எனக்குத் தெரிந்து, அதை நான் சொல்லி
விடுகிறேன் என்றால் என்ன பொருள்?
நான்தான் கடவுள் என்று பொருள்.
பின்குறிப்பு:
இங்கு கடவுள் என்பது சகல மதங்களின்
கடவுள்களையும் ஒருசேரக் குறிக்கும்.
********************************************
நான்தான் கடவுள் என்று நான் நிரூபித்து
முடித்ததும் எனக்கு கோவில் கட்ட
ஆத்திகப் பெருமக்கள் கடமைப் பட்டுள்ளார்கள்.
நானே ஏக இறைவன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக