திங்கள், 26 ஜூன், 2023

மறைந்த தோழர் ஸ்ரீரெங்கன் பற்றி.
------------------------------------------------------  
A book titled "Anything but Mathematics" was authored
by M Srirengan during the mid 1990s. The book was an 
academic work which was a critical analysis about 
XII std Maths text book of TN state board.

The book being a maths text was written in English.
Anything but Mathematics means in Tamil  'கணிதத்தைத் தவிர 
வேறு எதுவோ!"
-----------------------------------
அக்காலக் கட்டத்தில் 1990களில் கணிதப் 
பேராசிரியை வசந்தா கந்தசாமி அவர்கள் 
ஐஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் கணிதத்தில் பூஜ்யத்தால் 
வகுக்க முடியும் (Division by zero is possible) என்று 
கூறி இருந்தார். இது அக்காலக் கட்டத்தில் 
கணித உலகை அதிரடியாகக் கலக்கியது.

அப்போது ஸ்ரீரெங்கன் அது சாத்தியமற்றது 
என்று (Division by zero is NOT possible) என்று 
நிரூபித்தார். அப்போது நானும் அவரும் 
தொடர்ந்து ஒரு வார காலமாக இப்பொருள் 
குறித்து உரையாடினோம். அப்போது 
Division by zero is NOT possible என்று அவர் 
நிரூபித்தார். இதற்கு நான் கண்கண்ட சாட்சி.   

தோழர் ஸ்ரீரெங்கன் வெறும் பள்ளி ஆசிரியர் 
அல்ல; அவர் ஒரு மதிப்பு மிகுந்த கணித 
நிபுணர் என்பதற்கான ஆதாரமாக 
இந்நிகழ்வைக் கூறுகிறேன்.

அன்புடன் 
பி இளங்கோ சுப்பிரமணியன்
தேதி: ஜூன் 26, 2023.
------------------------------------------------   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக