சனி, 3 ஜூன், 2023

உலகின் மிகத் தீய மனிதர்
இமானுவேல் கான்ட் என்று கூறியது
அயன் ராண்ட் (Ayn Rand) என்னும் பெண்
நாவலாசிரியை! 

அயன் ராண்ட் பற்றி அறிந்திட எனது
மார்க்சியப் பார்வையில் அத்வைதம்
என்ற நூலைப் படிக்கலாம்.

இமானுவேல் கான்ட் ஆதி சங்கரர்
பெர்க்லி பாதிரியார் ஆகிய
கருத்துமுதல்வாதிகளின் உடம்பில்
பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு
போட்டவர் அயன் ராண்ட்!

அயன் ராண்ட் ஒரு நாவலாசிரியை மட்டுமல்ல.
ஒரு பொருள்முதல்வாதத் தத்துவஞானியும்கூட.
அவரின் The Fountainhead, Atlas shrugged ஆகிய
நாவல்களை வாசித்து அவரின் பொருள்முதல்வாதத்
தத்துவமான objectivism பற்றி அறியவும்.

புத்தகத்தின் விலை ரூ 1100 (அமேசான் நிறுவனத்தின் விலை)

விடை எழுத முந்துங்கள்!
-------------------------------------------
செயல் தலைவரின் அறிக்கை இன்று
இரவு வெளியாகிறது. இக்கணக்கின் விடையை
அந்த அறிக்கையில் செயல் தலைவர் சொல்ல
இருக்கிறார். எனவே அதற்கு முன்பு  எழுதப்படும்
விடைகள் கணக்கில் கொள்ளப்படும். முந்துக.

ஸஃவரே ரூட் ஒப்பி

s

Square root of minus 1 என்பது அபத்தமான
ஒரு முரண்பாடு என்று கூறுவது
கருத்துமுதல்வாதம் ஆகும். இது அறிவியலுக்கு
எதிரான பிற்போக்கு.

சிந்தனை என்பது ஒரு பொருளாக இருக்கக்
கூடுமே என்ற நோக்கில் ஆராய்ச்சிகள் நடந்து
வருகின்றன. இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இது ஒரு அறிவியல் செய்தி. சிக்கலான நுட்பமான
அறிவியல் செய்திகளை கராறாகவும் உரிய
கவனத்துடனும் எழுத வேண்டும். தவறான புரிதல்
ஏற்படும்படி எழுதக் கூடாது. தங்களின்
கருத்துக்களை இப்பொருள் பற்றி நான் எழுதிய
பதிவில் சொல்லி இருந்தால், நான் பதிலளிக்க
ஏதுவாக இருக்கும்.

அடுத்து. ஒரு துகள் அது அளக்கப்படும் வரை
(till it is measured) quantum superposition என்ற நிலையில்
இருக்கிறது என்பது ஆயிரம் பரிசோதனைகளில்
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது. இதுவும் ஒரு
அறிவியல் செய்தி ஆகும். அறிவியல் செய்தி
என்பது வேறு; கருத்து என்பது வேறு. அருள்கூர்ந்து
தங்களின் பிறழ் புரிதலைக் களையுமாறு
வேண்டுகிறேன். தங்களுக்கு இது குறித்த
விவாதத்தில் மெய்யாகவே அக்கறை
இருக்குமென்றால். குவாண்டம் இயற்பியலில்
பரிச்சயம் உள்ள தோழர்களுடன் உரையாடலாம்.

Answers வில்ல

All answers will be provided tomorrow due to laptop problem.


sariyaana vidaiyum vilakkamum!
  

kanakkai attempt

கணக்கை attempt செய்த அனைவருக்கும் நன்றி.
கணக்கை attempt செய்ய முடியாவிடினும்
விடை, விளக்கத்தைப் படித்துப் புரிந்து
கொண்டோருக்குந் நன்றி.
சரியான விடை எழுதியோருக்கும் நன்றி. 

நியூட்டன் அறிவியல் மன்றப்
பதிவுகளைப் படிக்கும் எவரும்
TET தேர்வில் தோல்வி அடைய வதில்லை
முடியாது என்று உத்தரவாதம் தருகிறேன்.

வாசகர்களுக்கு எச்சரிக்கை
-----------------------------------------------
இந்தக் கணக்கை வாசகர்கள்
Long Division  முறையில்தான்
செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
Short cutகளில் புகுந்து கொண்டு சரியான விடை
எழுதலாம். ஆனால் பின்னாளில் வகுத்தல்
மறந்து போகும் என்று எச்சரிக்கக் கடமைப்
பட்டுள்ளோம் 


கொடுக்கப்பட்ட விவரங்களில் இருந்து
சமன்பாட்டை அமைத்தல் என்பதுதான்
கணக்கில் முக்கியம். சமன்பாடு அமைக்கத்
தெரியாவிட்டால் பயனில்லை.சமன்பாட்டைத்
தீர்த்தல் என்பது சில உத்திகளை (technique)
கற்றிருந்தால் கைவரக் கூடியது. ஆனால்
சமன்பாட்டை அமைத்தல் என்பதில்
கணித மூளை பெரும் பங்கு வகிக்கிறது.
 
  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக