NEET
நீட்டுக்கு முன்பு,இந்த மாணவி தங்கபேச்சி மருத்துவ படிப்புக்கு தேர்வாகி அதே சமயம் பணமில்லாமல் அந்த சீட்டை எடுக்கவில்லை என்றால்,அதை Management quota விற்கு Surrender செய்துவிடுவார்கள்..
அந்த சீட்டினை வெளிமாநிலத்திலோ அல்லது உள்ளுரிலோ உள்ள வலுத்த கை ஒன்றுக்கு கல்லூரி நிர்வாகத்தால் கைமாற்றி விட முடியும்..
ஆனால் நீட் வந்த பிறகு தங்கபேச்சி ஏதோ ஒரு காரணத்தால் தனக்குரிய இடத்தை வேண்டாமென்றால்,நீட்டில் பாஸான இதே தகுதியை கொண்ட இன்னொரு நபருக்கே அந்த சீட்டினை கொடுக்க முடியும்..
இப்போது தனியார் கல்லூரிகள் சிக்கி நிற்கும் இடம் இதுதான்..இதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.தனியார் கல்லூரி நிறுவனரின் மகனோ,மகளோ,பேரனோ,பேத்தியோ என யாராக இருந்தாலும் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பை வென்றெடுக்க முடியும்..
ஆகவேதான் இந்த தேர்வுமுறை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக