அதிமுக என்ற கட்சி 1972இல்தான் தொடங்கப்
பட்டது. ஆனால் அதற்கு முன்பே சித்திரைப்
புத்தாண்டு தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தது.
சித்திரைப் புத்தாண்டு என்பதே அதிமுகவின்
உருவாக்கம் என்கிற தொனி கட்டுரையில்
உள்ளது. இது சரியல்ல.
அண்ணாவும் கலைஞரும் பிரபவ விபவ என்று
தொடங்கும் அறுபதாண்டுகளைத்தான் போற்றி
வந்தனர். சௌமிய ஆண்டில் பிறந்த அண்ணா
சௌமியன் என்ற புனைபெயரிலும், சாதாரண
ஆண்டில் பிறந்த கலைஞர் சாதாரணன் என்ற
புனைபெயரிலும் எழுதி வந்தனர் என்பது வரலாறு.
சித்திரைப் புத்தாண்டுக்கென்று ஐந்திரம் இல்லை
என்ற கருத்து கட்டுரையில் தொனிக்கிறது. இது
உண்மையல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக