உனக்கு ஓம்ஸ் லா (0hm's law) தெரியுமா? பைனாமியல்
தீரம் தெரியுமா? Pressureக்கு என்ன யூனிட் தெரியுமா?
தெரியாது. உன்போன்ற ஆட்களே மகாவிஷ்ணுவிடம்
ஏமாறுகிறார்கள்.
10 சதுர செ.மீ பரப்புள்ள காகிதத்தின் மீது கூர்மையான
பென்சிலை 5 நியூட்டன் விசையுடன் செங்குத்தாகச்
செலுத்தினால் காகிதத்தின் மீதான அழுத்தம் எவ்வளவு? ல் கூரிய
Pressureக்கு என்ன யூனிட் என்று கேட்டு
பதில் தெரியாத பையன்களை முட்டி போட
வைக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.
இடம்: மோர்மடம், வீரவநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக