ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

2009ல் அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கின் 
வீட்டில் நடந்த இஃப்தார் விருந்தில், அன்றைய 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே ஜி 
பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.   











































காதல் யாத்திரைக்கு  பிருந்தாவனமும் 
கற்பகச் சோலையும் ஏனோ?
வெல்வழி மாது ஏ அருகினில் இருந்தால் 
வேறே சொர்க்கமும் ஏனோ? 


மன்மோகன்சிங்கின் வீட்டில் நீதியரசர்   சாவித்ரி கண்ணன் அவர்களுக்கு 
கே ஜி பாலகிருஷ்ணன், வெளியுறவுச் 
செயலர் நிருபமா ராவ்.


2009 செப்டம்பரில் அன்றைய காங்கிரஸ் 
பிரதமர் மன்மோகன்சிங்கின் வீட்டில் 
இஃப்தார் விருந்து நடைபெற்றது. அதில் 
அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 
கே ஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
பிரதமரின் வீட்டுக்கே தலைமை நீதிபதி 
நேரடியாகச் சென்று பங்கேற்றபோதும் 
அதை யாரும் விமர்சிக்கவில்லை.

இன்று 2024ல் தலைமை நீதிபதி சந்திரசூடடின் 
வீட்டில் நடந்த விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி 
பங்கேற்றதால் ஒன்றும் குடிமுழுகிப் 
போய்விடவில்லை.

சாமி கும்பிடுகிற விஷயத்தில் எல்லாம் 
மூக்கை நுழைக்க வேண்டாம். மோடி அரசின் 
பொருளாதாரக் கொள்கைகளை சமரசம் இன்றி 
எதிர்த்துப் போராடுங்கள்.Don't waste energy over 
trivial matters.   

திருமூலரின் திருமந்திரம் மருத்துவ நூலோ 
அறிவியல் நூலோ அல்ல. அது சைவ சித்தாந்த நூல்.
பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக 
திருமந்திரம் உள்ளது. இதை அறிவியல் நூல் என்று 
கருதுவது பேதைமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.


திமுக கூட்டணியின் வில்லனாகிப் போன 
திருமாவளவன். அமைச்சரவையில் பங்கு 
கேட்பதா என்று உதயநிதி கடுங்கோபம்! 

தமிழின் பருவகாலங்கள்: இளவேனில் முதுவேனில் 
கார் கூதிர் முன்பனி பின்பனி. மீதி உள்ள காலங்களைக் 
கூறுக. 


வெட்டிப் பேச்சு வேண்டாம்; அருவருப்பைத்
தருகிறது.
தமிழர்களுக்கு அறிவியல் அறிவு இல்லை என்று 
எங்கும் யாரும் கருதவில்லை. கரிகாலன் கட்டிய 
கல்லணையும் சிதம்பரம் நடராசர் கோவிலும் 
தமிழர் அறிவியலின் ஆகச்சிறந்த வெளிப்பாடுகள்.

பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமான சங்க 
இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் (
கிமு 2100-கிபி 1800) தமிழில் எழுதப்பட்ட  
அறிவியல் நூல் எது? அதன் பெயர் என்ன?

இதுதான் கேள்வி. நூலின் பெயர் என்ன?
பெயர் தெரிந்தால் கூற வேண்டும்.
நூல் எழுதப்படவில்லை என்றால் அதையாவது 
 கூற வேண்டும். 
  
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக