Beggars cannot be choosers! அம்மா தாயே கொஞ்சம்
பழயசோறு இருந்தா பிச்சை போடுங்க என்று
கேட்கலாம்! துணை முதல்வர் பதவி ballistic
கேட்கக் கூடாது. ஆமா லாமா
Ballistic என்பது எறிகணை என்று பொருள்படும்.
இதனுடைய flight path முக்கியம். அதாவது இதன்
trajectory முக்கியம். இதனுடைய trajectory ஒரு
பேரபாலா என்று கலிலியோ கூறினார்.
அது மட்டுமல்ல எந்த ஒரு எறிகலனாக (projectile)
இருந்தாலும் அதனுடைய trajectory ஒரு பேரபோலாதான்.
எனவே, ICBM = கண்டம் கடக்கும் கடிதெறி ஏவுகணை.
இங்கு கடிது என்ற சொல்லை (கடிது+எறி = கடிதெறி)
கீழ்க்கண்ட திருக்குறளில் இருந்து எடுத்தேன்.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
கடிது = தீவிரமாக, வேகமாக.
இணர்
இந்தப் படத்தை முழுமையாகப் பார்க்க
வேண்டும் என்றே விரும்புகிறேன். எனினும்
அதற்கு இரண்டு/மூன்று தவணைகள் ஆகும்.
பார்த்தபின் எழுதுகிறேன். நன்றி.
கஞ்சா வழக்குப் போடுவதில் ஜெயலலிதா
அரசை மிஞ்சி விட்டது ஸ்டாலின் அரசு.
சவுக்கு சங்கர் விடுதலை ஆகி விட்டார்.
திருமாவளவனின் துணை முதல்வர் சவாரி!
Adjective qualifies the noun. Ballistic missile என்பதில்
ballistic என்றால் trajectory என்று பொருள். Ballistic
என்பது எறியப்படும் ஒரு பொருளின் flight pathஐக்
குறிக்கும். எந்த ஒரு எறிகலனும் (any projectile)
தனது trajectory ஆக ஒரு parabolaவையே
கொண்டிருக்கும் என்பதெல்லாம் நியூட்டனுக்கு
முன்பே கலிலியோவால் நிரூபிக்கப் பட்டு விட்டது.
ஆக ballistic என்றால் தடம் ஏற்படுத்தல் என்று
பொருள்படுகிறது.
எனவே ICBM = கண்டம் கடக்கும் தடமுறு ஏவுகணை என்று
மொழிபெயர்க்கிறேன். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக