அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு
போடப்பட்டு உள்ளது. நான்கு இபிகோ
சட்டப் பிரிவுகளில் வழக்கு. சாதி மதம்
இனம் பற்றிப் பேசி கலவரம் விளைத்தது
என்று வழக்கு. அத்தோடு
மாற்றுத் திறனாளி உரிமைக்குப் பங்கம்
என்ற பிரிவின் கீழும் வழக்கு.
ஊனம் பற்றி அவர் பேசியது மறுபிறவியின்
பாற்பட்டதே. மறுபிறவிக் கோட்பாட்டில்
இருந்து துண்டித்துக் கொண்டு அவர் ஊனம்
பற்றிப் பேசவில்லை.
முற்பிறவியில் செய்த பாவத்திற்காகவே
கோவலன் கொல்லப் பட்டன் என்கிறது சிலப்பதிகாரம்.
(ஊழ்வினை உருத்து வந்தூட்டும்)
போலி நாத்திகமான பெரியாரியம் மகாவிஷ்ணு
போன்ற முட்டாள்களைக் கண்டு அஞ்சுகிறது.
மெய்யான நாத்திகமான பொருள்முதல்வாதம்
மகாவிஷ்ணு போனறவர்களை இடது கையால்
கனக்குத் தீர்க்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக