ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

சரியான விடையும் விளக்கமும்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
Mass வேறு! Weight வேறு.
mass = நிறை.
weight = எடை   

நியூட்டனின் இயற்பியலில் mass மாறாதது.
வெயிட் என்பது gravityஐப் பொறுத்து மாறும். 

எனவே பூமியில் எனது நிறையம் (mass)
சந்திரனில் எனது நிறையும் ஒன்றே; மாற்றம் எதுவும் 
இல்லை.அதே 66 கிலோகிராம்தான்.  

ஆனால் பூமியில் எனது எடை (weight)  66 கிகி.
சந்திரனில் ஈர்ப்பு விசை குறைவு. பூமியின் 
ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்குதான் சந்திரனை ஈர்ப்பு.
எனவே 66ல் ஆறில் ஒரு பங்கு 11. எனவே சந்திரனில் 
எனது எடை 11 கிகி.
---------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக