எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாம் ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்.
(மறுபிறவி குறித்து திருப்பாவையில் ஆண்டாள்)
கடவுள் வாழ்த்து என்ற முதலாவது
அதிகாரத்தில் மட்டுமே மறுபிறவி
பற்றிச் சொல்லப் பட்டுள்ளது
என்பது உண்மையல்ல. மறுபிறவி
மற்றும் கர்மா குறித்து
நூற்றுக் கணக்கான குறட்கள் உள்ளன. யோவான்
இன்பத்துப் பாலில்கூட மறுபிறவி
வருகிறது.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றனம்
கண்ணிறை நீர்கொண் டனள்.
கடவுள் பற்றிய கொள்கைப் பிரகடனத்தை
நியூட்டன் அறிவியல் மன்றம் வெளியிட்டுள்ளது.
படியுங்கள்! பின்பற்றுங்கள்.
மறுபிறவி குறித்து பைபிள்! பைபிளில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக