கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. பல்லாயிரக் கணக்கான
நூல்கள் எழுதப் பட்டு உள்ளன.
குவாண்டம் தியரியை அடுத்து வந்த ஸ்டிரிங் தியரி
(string theory0 குறித்து ஆங்கிலத்தில் ஒரு லட்சம்
கட்டுரைகள் உள்ளன. தமிழில் எத்தனை கட்டுரை
உள்ளது? ஒரே ஒரு கட்டுரைதான் உள்ளது.
அது நான் எழுதியது (அறிவியல் ஒளி ஆண்டு மலரில்
எழுதப்பட்ட 10 பக்கக்கட்டுரை)
ஆக தமிழால் தனித்து இயங்க முடியவில்லை
என்று உணர்கிறோம்.
ரோமத்துக்குச் ரோமமும்
8 மாதம் கழித்து எழுதுகிறேன். டயாலிசிஸ் செய்து
கொண்டு வாழ்கிறேன். என்னுடைய அறிவியல் பதிவுகளைப்
படியுங்கள்; பரப்புங்கள். புறக்கணிக்காதீர்கள்.
nanri annachchi.
நன்றி அண்ணாச்சி.
72 வயதில் உறுப்பு மாற்றுக்கு நான்
தயாராக இல்லை. முடிந்த வரை வாழ்ந்து
செத்துப் போகவே விரும்புகிறேன்.
முன்பெல்லாம் ஒரு பதிவை 15 நிமிடங்களில்
எழுதி விடுவேன். இப்போது முக்கால் மணி
நேரம் ஆகிறது.
buoyancyயம் கூட ஓர் gravitational forceதான்.
70 கிலோகிராம் எடையுள்ள நீங்கள்
தண்ணீரில் மூழ்கிக் குளிக்கும்போது
உங்கள் எடை மீது கீழ்நோக்கிச்
செயல்படுவதே buoyancy.
Buoyancyஐ இங்கு கணக்கில் கொள்ள
வேண்டியதில்லை. ஆற்றில் குளிப்பவன்
என்றால் ஆற்றங்கரை ஓரம் நிற்பவன் என்றே
பொருள் கொள்ள வேண்டும்.
சரியான விடையும் விளக்கமும்:
----------------------------------------------------------
விடை: ஆற்றில் குளிப்பவர் மீதான
புவியீர்ப்பு விசையே அதிகமாகச் செயல்படும்
விசை.
விளக்கம்: புவியீர்ப்பு விசை உயரத்தைப் பொறுத்து
மாறும்.( gravitational force varies with altitude). அதிகமான
உயரத்தில்புவியீர்ப்புவிசை குறையும்.
We know, acceleration due to gravity, g = GM/r^2
Also, acceleration to gravity at height h = GM/(R+h)^2
This clearly shows that g at a height h is lesser
than g at the surface of the earth.
*******************************
நன்றி அண்ணாச்சி.
முன்குறிப்பு:
இது போன்ற கட்டுரைகள் சோவியத் ஒன்றியத்தில்
பொருள்முதல்வாதப் பிரிவில் வைக்கப் பட்டிருந்தன.
குருச்சேவ், பிரஷ்னேவ் காலத்திலும் இது தொடர்ந்தது.
எல்டசின், கோர்பசேவ் காலத்தில் பொருள்முதல்வாதப்
பிரிவிலிருந்து அகற்றப் பட்டது.
-------------------------------------------------------------------
சரியான விடை:
நெல்லின் கொள்ளளவு: 1/3 x b^2 x h
= 1/3 x 15x 15 x 10= 75 கன அடி.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க.
wireless hotspot என்றால் வயர்லெஸ் நன்கு செயல்படும்
இடம் என்று பொருள். Transmission Reception உள்ளிட்ட
அனைத்து வயர்லெஸ் activitiesம் நன்கு செயல்படும்
இடம் என்று பொருள். Hot spots என்பவை டவர்
கட்டப்பட்ட இடம் என்று பொருள்படும்.
எனவே இதற்கு, தமிழில், வினையுள் என்று
சொல்லாக்கம் செய்துள்ளேன்.
வினையுள் = வினை உள்ள இடம்
wireless hotspot = வயர்லெஸ் வினையுள்.
(கம்பியில்லா வினையுள் என்றும் சொல்லலாம்.)
வினையில் = noun.
பன்மைக்கு கள் விகுதி சேர்க்கவும். இடங்கள்
hot spot என்பதற்கு சுட்டிடம்
(சுட்டு+ இடம் = சுட்டப்பட்ட இடம்)
என்று பயன்படுத்தி வந்தேன். அது
பொருள் பொதிந்ததாக இல்லை.
எனவே வினையுள்ளை உருவாக்கினேன்.
நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்
என்கிறார் கண்ணதாசன். அவர் சினிமாப
பாட்டுக்களை படைத்தார்.
நான் அறிவியல் கலைச்சொற்களைப் படைக்கிறேன்.
அதனால் நானும் இறைவனே.
நான் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக
வயர்லெஸ்சில் வேலை பார்த்தவன்.
வயர்லெஸ் எனக்கு அத்துப்படி.
விக்கிப்பீடியாவில் வயர்லெஸ் பற்றி என்ன எழுதி
இருக்கிற என்று பார்த்து, அதில் இருந்து
தமிழ்ச் சொல்லை உருவாக்க வேண்டிய அவலம்
எனக்கில்லை. அது இகழ்ச்சிக்கு உரிய செயல்.
என்றபோதிலும் சுட்டிடம் என்ற சொல்லின் எளிமை
வினையுள் என்ற சொல்லில் இல்லை என்பதையும்
உணர்த்தே இருக்கிறேன்.
நான் wire, wireless இரண்டிலும் வேலை
பார்த்தவன். இது வயர்லெஸ் யுகம்.
எல்லாவற்றையும் வயர்லெஸ்சாக
மாற்றிக் கொண்டு வருகிறோம்.
எனவே வயர்லெஸ் அறிவுடைய, வயர்லெஸ்
திறன் கொண்ட வேலையாட்கள் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக