இவர்தான் கெப்ளர்!
------------------------------
ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler 1571-1630)
ஜெர்மன் தேசத்தின் வானியல் அறிஞர். சூரிய
மண்டலத்தில் உள்ள கோள்கள் இயங்கும்
விதிகளைக் கண்டறிந்தவர் கெப்ளர்.
Kepler's laws of planetary motion என்று மூன்று விதிகள்
உள்ளன. அவற்றைப் படித்திருக்க வேண்டும்.
XI Physics பாடப்புத்தகத்தில் உள்ளது. படியுங்கள்.
******************************************
கெப்ளரின் முதல் விதி!
-----------------------------------
கெப்ளரின் விதிகளை புரிந்து கொள்ள
கணித அறிவு தேவை. XI Maths புத்தகத்தை
எடுத்து, அதில் Analytical Geometry பகுதியில்
conics அத்தியாயத்தில் Parabola, Ellipse, Hyperbola
பற்றிப் படிக்கவும். எல்லிப்ஸ் பற்றிய அறிவைப்
பெறாமல் கெப்ளரின் விதிகளை புரிந்து
கொள்ள இயலாது.
எனக்கு உடல்நலம் மேம்பட்டால், கெப்ளரின் விதிகள்
குறித்து வகுப்பு எடுக்கிறேன்.
*****************************************************
மூடநம்பிக்கையை பிற்போக்குச் சிந்தனையை
முறியடிக்க ஒரே வழி அறிவியலைக் கற்பதும்
அறிவியலைப் பரப்புவதுமே. வேறு குறுக்கு வழி இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக