முழுப்பொய்யும் முதுகெலும்பை முறிக்கும் பதிலும்!
--------------------------------------------------------------------------------------------
நீட் தேர்வில் முற்பட்ட வகுப்பினரே
89 சதம் தேறியுள்ளனர்;
முட்டாள்களான சூத்திரனும் பறையனும்
11 சதம் மட்டுமே தேறியுள்ளனர் என்ற
தினமலரின் முழுப்பொய்யும்
அதன் முதுகெலும்பை முறிக்கும் பதிலும்!
(5000 கிலோ RDX கலந்த கட்டுரை)
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
1) 89 சதம் முன்னேறிய வகுப்பினர் என்ற தலைப்பில்
ஒரு பெட்டிச் செய்தியை தினமலர் ஏடு வெளியிட்டு
உள்ளது (24 ஜூன் 2017). நீட் தேர்வில்,ஒட்டு மொத்த இந்தியாவிலும் முன்னேறிய
வகுப்பினர் (FORWARD Community) 5,43,373 பேர் தேறி
உள்ளதாகவும், இது 89 சதம் ஆகும் என்றும் தினமலர்
கூறுகிறது. மேலும் சூத்திர பஞ்சமர்களில் (OBC, SC, ST)
11 சதம் மட்டுமே தேறியுள்ளனர் என்று தினமலர்
மேலும் கூறியுள்ளது.

2) இது முழுப்பொய்! அப்பட்டமான பொய் என்று
நியூட்டன் அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.

3) தினமலர் இதற்கு ஆதாரம் எதையும் தரவில்லை.
என்றாலும், தொலைபேசி மூலம் விசாரித்ததில்,
CBSE NEETஇன் அதிகாரபூர்வ இணையதளத்தில்
இச்செய்தி உள்ளதாகவும், அதைத்தான் தாங்கள்
தமிழில் எழுதியுள்ளதாகவும் விளக்கம் அளித்தது
தினமலர்.

4) CBSE NEET வெளியிட்டுள்ள அந்தச் செய்தி
கீழே காண்க:
Details of the candidates qualified the test on the basis of the
MINIMUM QUALIFYING CRITERIA of NEET-UG are as follows;-

Category Marks range No. of Candidates
Others 697-131 543473
OBC 130-107 47382
SC 130-107 14599
ST 130-107 6018
Others – PH 130-118 67
OBC-PH 130-107 152
SC-PH 130-107 38
ST-PH 130-107 10
Others 697-131 543473
OBC 130-107 47382
SC 130-107 14599
ST 130-107 6018
Others – PH 130-118 67
OBC-PH 130-107 152
SC-PH 130-107 38
ST-PH 130-107 10
5) மேலே உள்ள செய்தியைப் .படியுங்கள். இதில்
OTHERS என்ற பிரிவில் உள்ள 5,43,473 பேர் என்பது
OBC,SC,ST,General உள்ளிட்ட அனைத்துப் பிரிவையும்
குறிக்கிறது. அது முற்பட்ட பிரிவை மட்டும்
குறிக்கிறது என்பது தினமலர் தற்குறியின்
முட்டாள்தனமான புரிதல். 131 மதிப்பெண்ணும்
அதற்கு மேலும் எடுத்த அத்தனை பேரும் அதில் இடம்
பெற்றுள்ளனர்.

6) OBC பிரிவில் 47,382 பேர் என்பது MINIMUM QUALIFYING
MARKS எடுத்தவர்களின் எண்ணிக்கையே. 107-130
ரேஞ்சில் மார்க் எடுத்தவர்கள் மட்டும் 47,382 பேர்.
மற்ற OBCயினர் இந்த மார்க் ரேஞ்சை விட அதிகமாக
எடுத்தவர்கள். அதே போல, SCயில் 14,599 பேர் என்பதன்
பொருள் என்ன? MINIMUM MARKS எடுத்த SCயினர்
மட்டும் 14599 பேர். மற்ற SC மாணவர்கள் மினிமத்திற்கு
மேல் எடுத்தவர்கள்.

7) நன்கு கவனிக்கவும். இந்த 47382 (OBC) மற்றும்
14599 (SC) ஆகிய எண்ணிக்கை மினிமம் மார்க்
எடுத்தவர்கள் எண்ணிக்கையே தவிர. OBC, SC, ST
பிரிவில் தேறியவர்களின் மொத்த எண்ணிக்கை அல்ல.

8) OTHERS COLUMNஇல் உள்ள 543473 ,பேரில், 107-130 மார்க்
ரேஞ்சிற்கு மேல் மார்க் எடுத்த OBC,SC,ST மாணவர்கள்
இடம் பெற்று உள்ளனர். தினமலரின் கூற்றுப்படி,
OBC மாணவரில் ஒருவர்கூட 130 மார்க்கை விட
அதிகமாக எடுக்கவில்லை என்று பொருள்படுகிறது.
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

9) இத்தகைய மினிமம் QUALIFYING STUDENTSஇன்
எண்ணிக்கையை CBSE தர வேண்டிய அவசியம்
என்ன? பல்வேறு கணக்கீடுகளுக்கு இந்தப்
புள்ளி விவரம் தேவை.
எண்ணிக்கையை CBSE தர வேண்டிய அவசியம்
என்ன? பல்வேறு கணக்கீடுகளுக்கு இந்தப்
புள்ளி விவரம் தேவை.
10) ஊடகத்தில் பணிபுரியும் ஒரு செய்தியாளருக்கு
இது புரியாமல் இருக்கலாம். எனவே அவர்கள்
சம்பந்தப்பட்ட புலத்தில் அறிவு உடையவர்களைக்
கேட்டு, உறுதி செய்த பிறகே செய்தி எழுத வேண்டும்.

11) கடந்த ஆண்டு 2016இல் நீட் தேறியவர்களின்
புள்ளி விவரத்தை நினைவு படுத்துகிறேன். இது
குறித்த நாலைந்து மாதங்களுக்கு முன்பே எழுதி
இருந்தேன். அதைப் படித்து இருந்தால்,
வாசகர்களுக்கு இப்போது சொல்வது எளிதில் புரியும்.

12) கடந்த ஆண்டு 2016 நீட் தேர்ச்சி:
--------------------------------------------------------------
பொதுப்பிரிவு (UNRESERVED)= 171329
OBC (Non Creamy Layer)= 175226 ( Unreservedஐ விட அதிகம்)
SC = 47183
ST= 15710
OBC,SC,ST மூன்றும் சேர்ந்து 2,38,119 வருகிறது. இது
பொதுப்பிரிவை விட, 66790 அதிகம்.

13) தினமலர் கிளப்பி விட்ட இந்தக் கீழ்த்தரமான
வதந்தியை, சூத்திர பஞ்சம வகுப்பைச் சேர்ந்த
பல போலி அறிவுஜீவிகள், பல பின்நவீனத்துவ
அறிவுஜீவிகள், பல போலி மார்க்சிஸ்டுகள் தங்கள்
தலையில் தூக்கிச் சுமந்து, சமூகத்தில் நச்சுக்
கருத்தை விதைத்தனர். அவர்களின் முகத்தில்
நியூட்டன் அறிவியல் மன்றம் காரி உமிழ்கிறது.

14) இக்கட்டுரையின் சரித்தன்மைக்கும் உண்மைக்கும்
பொறுப்பேற்று வெளியிடுகிறேன்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன் (Facebook: IlangoPichandy)
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக