ஞாயிறு, 16 ஜூன், 2019

அத்துக்கூலியாக இருந்த சூத்திரப்பயல்
ஜெயமோகனுக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சியா?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
தோழர் ஜெயமோகனின் எழுத்துக்களை நான் பெரிதாக
வாசித்ததில்லை. நான் அவரின் வாசகனும் அல்லன்.
அவரின் வெண்முரசு போன்ற பெரும் படைப்புகளை
வாசிக்கும் மனநிலையையும் நான் இந்தப்பிறவியில்
ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை.

அவரின் ஒரு நாவலை எங்களின் தொழிற்சங்கத் தலைவர்
தோழர் ஜெகந்நாதன்தான் வெளியிட்டார். அந்த வெளியீட்டு
விழாவுக்கு இலக்கியவாதிகளை விட தொழிற்சங்கத்தினர்தான்
அதிகமாக வந்திருந்தனர்.

தோழர் ஜெயமோகன் ஒரு அத்துக்கூலியாக மத்திய அரசின்
தொலைதொடர்புத் துறையில் 1980களில் வேலைக்குச்
சேர்ந்தார். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலை.
அவ்வப்போது ஓவர்டைம் உண்டு. எனினும் தினக்கூலிதான்!
தினக்கூலியைச் சேர்த்து வைத்து மாத முடிவில்
தருவார்கள். 90 நாள் முடிந்ததும் வேலையை விட்டு
நீக்கி விட்டு 92ஆவது நாள் மீண்டும் வேலை கொடுப்பார்கள்.
பின்னாளில் பணிநிரந்தரம் (regular employment) செய்யப்பட்டார்.
நாகர்கோவில் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார்.
அஞ்சல் துறையில் RMS (Railway Mail Service) பணியாற்றிய
வேற்று சாதிப்பெண்ணை மணம் புரிந்துள்ளார்.

தற்போது ஒரு செய்தி வந்துள்ளது.

ஜெயமோகனை எதிர்ப்போம்!
ஜெயமோகனைத் தாக்கிய திமுக ரௌடியை
ஆதரித்து நிற்போம்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1) ஜெயமோகன் தமது சொந்த ஊரான நாகர்கோவிலில்
வீட்டருகில் உள்ள ஒரு கடையில் தோசை மாவு பாக்கெட்
வாங்கி உள்ளார். அதை தோசை சுட்டதில் சாப்பிட முடியாமல்
இருந்துள்ளது. அதை பரிசோதித்ததில் எக்ஸ்பைரி தேதி
முடிந்து போன கெட்டுப்போன மாவு அது என்பதை
அறிந்துள்ளார் ஜெயமோகன். நிச்சயம் அது food poison ஆகும்.

2) கடைக்கு வந்து கெட்டுப்போன எக்ஸ்பைரி
மாவை விற்கிறீர்களே என்று ஜெயமோகன் கேட்டதை ஒட்டி,
குடிபோதையில் இருந்த கடைக்காரர் செல்வமும் அவரைச்
சேர்ந்தவர்களும் ஜெயமோகனை அடித்து உதைத்துள்ளனர்.

3) ஒன்றும் செய்ய இயலாமல் வீட்டுக்குச் சென்று விட்டார்
ஜெயமோகன். ஆனால் குடிபோதையில் இருந்த கடைக்காரர்
செல்வமோ, அடித்ததோடு நிறுத்தாமல், ஜெயமோகனின்
வீட்டுக்கே சென்று அவரை இழிவான வார்த்தைகளில்
திட்டி உள்ளான். இதன் பிறகே போலீசில் புகார் கொடுத்துள்ளார்
ஜெயமோகன். தற்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவனையில்
ஜெயமோகன் (வயது 60) சிகிச்சை பெற்று வருகிறார்.

4) ஜெயமோகனைத் தாக்கிய செல்வம் திமுகவின்
17ஆவது வெட்டப் பிரதிநிதியாக இருக்கிறார். இவருக்கு
ஆதரவாக திமுகவின் நாகர்கோவில் நகரச் செயலாளர்
மகேஷ் என்பவர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

5) வடசேரி காவல் நிலையத்தில் தோழர் ஜெயமோகன்
புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஏசி டிசி
வகையறாக்களுக்கு ஒரு லகரம் இறக்கினால் காரியம்
பலிதம் ஆகும். இல்லாவிட்டால் சட்டம் தன் கடமையைச்
செய்து கொண்டே இருக்கும்.

6) நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர்
போதை ஏறிப் போய் உள்ளனர். அடுத்து தங்களின்
ஆட்சிதான் என்ற எண்ணத்துடன் அராஜகத்தில் இறங்க
ஆரம்பித்து விட்டனர்.

7) பிரபலமும் பின்புலமும் உள்ள ஜெயமோகன்
போன்றவர்களே, அடி வாங்கிக் கொண்டு கிடக்கும்போது
சாமானிய மனிதனின் நிலை என்ன ஆகும் என்பதுதான்
இந்த சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய கேள்வி!

8) திமுகவின் அராஜகமும் ரௌடித் தனமும் எப்படி
இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்! திமுக முன்னாள்
மேயர் மா சுப்பிரமணியன் தற்போது ஒரு நிலஅபகரிப்பு
வழக்கில் முன்ஜாமீன் வாங்கி உள்ளார்.

9)  இந்த நிகழ்வு ஜெயமோகனின் எழுத்துக்கள் பற்றிய
விமர்சனத்துக்கான வாய்ப்பு அல்ல.
இந்த நிகழ்வு அரசியல் பின்புலம் உள்ள ஒரு ரௌடி
ஒரு சாமானியன் மீது நிகழ்த்திய வன்முறை.

10) இந்த நிகழ்வில் ஜெயமோகனுக்கு எதிராகவும்
திமுக ரௌடிப்பயல் செல்வம் என்பவனுக்கு
ஆதரவாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும்
அத்தனை குட்டி முதலாளித்துவ அற்பர்களையும்
நினைத்து நான் பரிதாபப் படுகிறேன். நாளைக்கு இந்தக்
குட்டி முதலாளித்துவ ஈனப்பயல்களின் பொண்டாட்டிகளை
திமுக பொறுக்கிகள் கையைப் பிடித்து இழுக்கும்போது
கூட்டிக் கொடுப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு என்ன
வழி இறுக்கப் போகிறது?
****************************************************




மருதுபாண்டியன்   என்ன மறுப்பு?

நான் அவரின் வாசகன் அல்ல. நாவல் சிறுகதைகளை
விமர்சிக்கும் அளவுக்கு அவற்றை நான் வாசிப்பது இல்லை.
இது இலக்கிய விமர்சனத்துக்கான இடம் அல்ல.
   


இதில் ஸ்


எக்ஸ்பைரி தேதி முடிந்து போன மாவை
விற்பது கிரிமினல் குற்றம். அது food poison ஆகும்.
அதை வீசி எறியத்தான் வேண்டும். கஸ்டமரிடம்
முறையாக நடந்து கொள்வதுதான் கடைக்காரரின்
பணி. 


இந்தப் பதிவின் முதல் கமென்ட்டில் உள்ள
விகடன் ஏட்டின் செய்தி என்ன கூறுகிறதோ
அதுதான் பதிவில் உள்ளது.


சட்டப்படிதானே விஷயங்கள் நடந்து கொண்டு
இருக்கின்றன! சட்டம் தன் கடமையைக்
காசு வாங்காமல் செய்தால் சரியே.


மகிழ்நன் பா.ம கவனத்திற்கு,
எவர் ஒருவரையும் கம்யூனிஸ்ட்டா இல்லையா
என்பதை போராட்டக் களங்களும் அதில் பெற்ற
விழுப்புண்களும் மட்டுமே முடிவு செய்யும்.
நான் தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்று
124 A என்னும் கொடிய பிரிவில் சிறையில் அடைக்கப்
பட்டு இருந்த போது, நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

உன்னுடைய யோக்கியதை என்ன? வார்த்தையை
அளந்து பேசடா வேசி மகனே! நாக்கை அறுத்து
விடுவேன். இது ANNIHILATION நடந்த இடமடா,
குட்டி முதலாளித்துவ அற்ப நாயே.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக