ஞாயிறு, 16 ஜூன், 2019

தந்தையர் தினமாமே!
செய்யுங்கள் இந்தக் கணக்கை!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
தந்தையின் வயது மகனின் வயதின் வர்க்கத்திற்குச் சமம்.
தந்தையின் வயதும் மகனின் வயதின் 5 மடங்கும் சேர்ந்தால்
66 ஆண்டுகள் ஆகும். தந்தை மகன் ஆகியோரின்
வயது என்ன?

English version of the sum:
(The English version alone is binding).
-----------------------------------------------
The age of father is equal to the square of the age of his son. The sum of the
age of the father and five times the age of the son is 66 years. Find their ages.
CBSE X Board exam sum (outside Delhi)

எளிய கணக்கு. இவ்வளவு எளிய கணக்கைச் செய்யச்
சொல்வது எமக்கு நாணத்தைத் தருகிறது.
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
**************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக