5g புரிந்து கொள்வது கடினம்தான்!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
ஜூலை 26 முதல் ஆகஸ்டு 1 வரை நடைபெற்ற
அலைக்கற்றை ஏலம் 5G ஏலம் என்று அழைக்கப்
படுகிறது. என்றாலும் இந்த ஏலத்தில்
2G, 3G, 4G அலைக்கற்றைகளும் ஏலம் விடப்பட்டன.
அலைக்கற்றைகள் அவற்றின் FREQUENCYஆல்
அடையாளம் காணப்படுகின்றன. சாதாரண
மக்கள் இதைத் தெரிந்திருக்க இயலாது.
அதே நேரத்தில் அலைக்கற்றை பற்றிப்
பேசுவோர் இதைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
இங்கு இணைக்கப்பட்ட படம் DOT எனப்படும்
Department of Telecom வெளியிட்ட படம்.
அதிகாரபூர்வமான படம். இதைப் பாருங்கள்.
எந்தெந்த அலைக்கற்றை எவ்வளவு தொகைக்கு
விற்கப் பட்டுள்ளது என்று இப்படம் காட்டுகிறது.
இதைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
---------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக