வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

தோழர் எஸ் கே பழனிச்சாமி மறைந்தார்!
--------------------------------------------------------------
வீரவநல்லூர் CITU தொழிற்சங்கத் தலைவரும் 
மார்க்சிஸ்ட் (CPM) கட்சித் தலைவரும்
வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற 
முன்னாள் தலைவருமான
அன்பின் அண்ணாச்சி 
தோழர் எஸ் கே பழனிச்சாமி அவர்கள் (வயது 78)
18.8.2022 மாலை காலமானார் என்பதறிந்து
ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம்.

அவரின் குடும்பத்தார்க்கும் கட்சியினருக்கும்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
--------------------------------------------------------------------------  
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக