செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

 BSNLஐ நஷ்டம் அடையச் செய்து படுகுழியில் 

தள்ளிய மகானுபாவர்கள் இருவர்.

1. தயாநிதி மாறன். 2. ஆராசா.

 


அமைச்சரான உடனேயே அயோக்கியத்தனமாக  

BSNLன் ISDN இணைப்புகளை சன் டிவிக்கு

சட்ட விரோதமாகத் தாரை வார்த்து 

அனுகூலம் பெற்றார் தயாநிதி மாறன்.

இந்த வழக்கில் தீர்ப்பு வர வேண்டும்.


ஆ ராசாவின் ஊழல் வர்ணனைக்கு 

அப்பாற்பட்டது.



மே 2007-நவம்பர் 2010ல் ஆ ராசா டெலிகாம் 

அமைச்சர். BSNL முதன் முதலாக நஷ்டம் 

(ரூ 1823 கோடி) அடைந்தது 2009-2010ல்.


காலம் காலமாக லாபம் சம்பாதித்துக் 

கொண்டிருந்த BSNL முதன் முதலாக 

நஷ்டம் அடைந்தது எப்போது?

2009-2010 நிதியாண்டில். அதாவது ஆ ராசா 

அமைச்சராக இருந்தபோதுதான் BSNL 

முதன் முறையாக நஷ்டம் அடைந்தது.

   

 

 

2100 MHz என்ற frequency அலைக்கற்றை 

அண்மை ஏலத்தில் ரூ 3180கோடிக்கு 

ஏலம் போனது. இது 2Gயா, 3Gயா, 4Gயா?        




வாசகர்கள் பதிலளிக்க வேண்டும்.

குறிப்பாக அலைக்கற்றை ஏலம் பற்றி 

5G ஏலம் பற்றி பேசுகிறவர்கள் இந்தக் 

கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.


பதில் சொல்லத் தெரியாதவர்கள் 5G  

ஏலம் பற்றிப் பேசுவதற்கு அருகதையோ 

உரிமையோ இல்லாதவர்கள்.



3Gயின் Technical Name UMTS.

2100 MHz is a consensus bandwidth 

for UMTS, Barack Obama and 

Manmohan Singh spoke over 2100 MHz then.        


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக