வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

கேரளத்து மாணவர் ராஜன் படுகொலை! 
போலிக் கம்யூனிஸ்ட் அச்சுத மேனன் ஆட்சியின் கொடூரம்!
நெருக்கடி நிலைக்காலக் கொடுமைகள்!
----------------------------------------------------------------------------
போலீசால் அடித்தும் சித்திரவதை செய்தும் 
கொல்லப்பட்டார் பொறியியல் மாணவர் ராஜன்.
காலம்: பாசிச இந்திராவின் நெருக்கடி நிலைக்காலம்.

போலிக் கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் அச்சுதமேனன்
கேரள முதல்வராக இருந்தபோது நடந்தேறிய 
கொடூரம் இது.

நெருக்கடி நிலைக் காலத்தின்போது, ஹேபியஸ் 
கார்ப்பஸ் வழக்கு போட  முடியாது. எனவே நெருக்கடி 
நிலை முடிந்ததும், இந்தியாவின் முதல் ஹேபியஸ் 
கார்ப்பஸ் வழக்காக தன் மகன் ராஜனின் வழக்கைக் 
கொண்டு வந்தார் ராஜனின் தந்தை பேராசிரியர் 
ஈச்வர வாரியார்.

இந்த நூல் ராஜனின் கதையைக் கூறுகிறது.
படியுங்கள். பாசிசம் என்றால் என்ன என்று 
தெரிந்து கொள்ளுங்கள்.
---------------------------------------------------------      
    



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக