ஆளுநரின் உரிமைகள்!
அரசியல் சட்டம் வழங்கியுள்ள
சட்டபூர்வ உரிமைகள்!
-----------------------------------------------------------------
சட்டமன்ற ஆளுங்கட்சியின் தலைவராகத்
தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவருக்கு,
அவர் ஆட்சி அமைக்க உரிமை கூறும்போது,
அதை மறுக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது.
2001இல் அன்றைய ஆளுநர் ரங்கராஜன்,
இதே சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம்
செய்து வைக்க மறுத்து, ஜெயலலிதாவை
எச்சரித்தது வரலாறு. ஆனால் இவை அனைத்தும்
எழுத்துபூர்வமாக இல்லாமல், வாய்மொழி
ரகசிய உரையாடலாகவே, ஜெயா-ரங்கராஜன்
இருவரிடையே 2001இல் நடைபெற்றது.
தமிழக மேலவை உறுப்பினராக வெண்ணிற ஆடை
நிர்மலாவை நியமிக்குமாறு கோரி, அன்றைய ஆளுநர்
குரானா அவர்களுக்கு, மேனன் பரிந்துரைத்தார்.
ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலா திவால் ஆனவர்
(undischarged insolvent) என்பதால், அவருக்கு பதவிப்
பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று
பகிரங்கமாக அறிவித்தார் ஆளுநர் குரானா.
(பார்க்க: அன்றைய ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு)
கேவலம் ஒரு நியமன உறுப்பினருக்கே பதவிப்
பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூற
ஆளுநருக்கு உரிமை இருக்கும்போது, முதல்வரைப்
பொறுத்தமட்டில் அந்த உரிமை இல்லாமல்
போய்விடுமா என்ன?
இவையெல்லாம் வரலாறுகள்.
***********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக