சனி, 1 ஜூலை, 2017

சேவைக்கு வரி என்ற கோட்பாட்டை
இந்தியாவில் முதன் முதலில் புகுத்திய
பொருளாதார நிபுணர்
ப சிதம்பரம் அவர்களே.

GSTயை ஆதரிக்க முலாயம்
மற்றும் சில கட்சியினருக்கு
கையூட்டு வழங்கப்பட்டதை
அன்றே அம்பலப் படுத்தினேன்.
மறுக்க முடியுமா?

GSTயை ஆதரித்து

மாநிலங்களவையின்
தலைசிறந்த பேச்சு
(GSTயை ஆதரித்து)
மூவரின் பேச்சு!
சிதம்பரம் யெச்சூரி ஜேட்லி!

சேவை என்பது பரந்துபட்ட மக்களால்
நுகரப் படுவது. சேவை என்பது 130 கோடி
மக்களுக்கும் பொதுவானது. தேவையென்றால்
அதில் வருமான வரம்பு கொண்டு வரலாம்.
அம்பானிக்கு வரி விதிக்கலாம். இந்தக்
கோட்பாடுதான் DIFFERENTIAL TAXATION. 

மாநிலங்களவையில் GST மசோதா நிறைவேறியபோது
இந்த மூவரும் பேசிய பேச்சே இங்கு குறிப்பிடப் படுகிறது.

GSTயின் தந்தை மன்மோகன்.
தாய் சிதம்பரம்.
தாய்மாமன் யெச்சூரி.
அப்படியானால் மோடி?
அவர் சித்தப்பா!

1990களில் LPG கொள்கைகள் அறிமுகமான பின்னர்,
நரசிம்மராவ் ஆட்சியின் போதும் அதன்
பின்னரும் ஏற்பட்ட பாரதூர மாற்றங்களே
இன்றைய GSTயை பிரசவித்தன.


நிதியமைச்சரின் அதிகாரம் வரி .விதிப்பது.
இனி எந்த மாநில நிதியமைச்சரும்
வரி விதிக்க முடியாது. இனி 29 மாநிலங்களுக்கும்
மத்திக்கும் ஒரே நிதியமைச்சர்!

மாநில நிதியமைச்சர்களால் இனி
வரி விதிக்க முடியாது. மாநில நிதியமைச்சர்
பதவி வேஸ்ட். மாநில சுயாட்சி சற்று முன்
தற்கொலை செய்தது.     செய்து கொண்டது.

இனி மாநில நிதியமைச்சர்
பதவி எதற்கு? GST அவர்களின்
பல்லை பிடுங்கி விட்டதே!
29 மாநிலங்களுக்கும் இனி ஜெட்லியே
நிதியமைச்சர்!

GSTயை ஆதரித்து வாக்களித்து விட்டு
இன்று எதிர்ப்பதாக நாடகம் போடும்
அயோக்கியப் பயல்களைக் கல்லால்
அடிப்பார்கள் மக்கள்.

இனி எவனுக்காவது
மாநில சுயாட்சி என்று பேச
உரிமையோ அருகதையோ
இருக்கிறதா?

இனி மாநிலக் கட்சிகள்
தலைதூக்குவது கடினம்.
தேசியக் கட்சிகளுக்கு
சாதகமான சூழலை GST உருவாக்கும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக