சனி, 1 ஜூலை, 2017

பிராட்பேண்ட் (wired and wireless)
இல்லாமல் GST செயல்படுமா?
டிஜிட்டல் இந்தியா நிலைக்குமா?
இந்நிலையில் தொலைபேசி சேவைக்கு
18 சதம் GST வரி விதிப்பு  தற்கொலையே! சரியா

முன்பு வங்கிக் கணக்குகள் குறைவு.
இன்று கோடிக்கணக்கில்
ஜன்தன் கணக்குகள். இந்நிலையில்
வங்கி சேவைக்கு GST வரி நியாயமா? 

மோடியே GSTயை ரத்து செய்!
பதிலாக திருமண வரி போடு!
திருமணம் புரியும் ஒவ்வொரு
ஆணும் பெண்ணும் முதலில் ரூ 10,000 வரி.
பின்னர் ஆண்டுதோறும் 5% வரி.

உங்களின் டெலிபோன் பில்
ரூ 1000. GST 18% என்றால்
ரூ 180 வரி.
ரூ 100க்கு மொபைல் டாப் அப்
செய்தால் ரூ 18 வரி. மூளை உள்ளவன்
போடும் வரியா இது அறிவுடைமையா?     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக