சனி, 17 பிப்ரவரி, 2018

டெல்லி சண்டிகர் பகுதியில்
நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில்
5.5 என்று பதிவு. ரிக்டர் அளவுகோல்
என்றால் என்ன? அடுத்துக் காண்போம்.

RK நகர்: எமது 2ஆம் கட்ட கருத்துக் கணிப்பு!
மருது கணேஷ் (திமுக) மதுசூதனனை (அஇஅதிமுக)
விட 18000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி!
மீதி அனைவரும் டெபாசிட் இழப்பு!


நாளை நியூயார்க் செல்லும் விஷால்
ஐ நா பொதுச் செயலாளர்
அன்டோனியோ கட்டரசிடம்
(Antonio Guterres) RK நகர் தேர்தல் பற்றி
குறித்து புகார் மனு அளிக்கிறார்!   ர்


TET தேர்வு, VAO தேர்வு, சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு
போன்ற பல்வேறு தேர்வுகளில் ஐநா சபையின்
பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி கேட்கப்படும்.
இப்பதிவைப் படிப்பவர்களால் அதற்கான விடையை
கம்பீரமாக எழுத முடியும். இப்பதிவைப்
படிக்காதவர்கள் தற்குரியாய் பூமிக்குப் பாரமாய்
உயிரோடு இருந்து கொண்டு இருப்பார்கள்.
இதை எவராலும் மறுக்க இயலுமா?


அந்தோனியோ

அன்டோனியோ கட்டரஸ் போர்ச்சுக்கல்   றி க்
நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு முன்பிருந்த
பான் கி மூன் அவர்களின் பதவிக்கு காலம் முடிந்ததும்,
இவர் அப்பதவிக்கு வந்துள்ளாளார். 2017 ஜனவரி முதல்
இப்பொறுப்பில் இருக்கிறார். பதவிக்கு காலம்= 5 ஆண்டுகள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக