சனி, 17 பிப்ரவரி, 2018

முழு எண்களை (integers) அறிவோம்.
காசின் முழு எண்கள் (Gaussian integers) பற்றியும் அறிவோம்.
Gaussian integer ஒரு complex number ஆகும்.
Gaussian integerக்கு உதாரணம்: a+bi, 3+4i. 

ஒரு complex number எவ்வாறு ஒரு முழுஎண்ணாகக்
கருதப்பட இயலும் என்று உங்களுக்கு சந்தேகம்
வருகிறதா? சந்தேகம் வந்தால் உங்களின் கணித அறிவு
ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதாக அர்த்தம்.

இங்கு Gauss என்பது ஜெர்மன் நாட்டுக் கணித
மேதையின் பெயர் ஆகும்.

விஜயவாடாவில் விஷாலை ஆதரித்து
தெலுங்கில் அச்சிட்ட ஒரு லட்சம்
விஷால் ஆதரவு சுவரொட்டிகள் வந்தன.
தெலுங்கன் ஒட்டு தெலுங்கனுக்கே!
விஷால் முழக்கம்!

இமாகினரி
imaginary part ஒரு integerஆக இருக்க வேண்டும்.real and imaginary parts both must be integers. The imaginary part need not be zero but must be an integer. 

mathusoothanukkuc

மதுசூதனனுக்கு விழ வேண்டிய தெலுங்கு ஓட்டுக்களை
பிரித்து, தனக்கு விழ வைப்பதுதான் விஷாலின் திட்டம்.
எனவே உரக்கக் கத்தி, தெலுங்குக் கூச்சலை உண்டாக்கி
ஒட்டு வாங்காத திட்டம் இடுகிறார்.  வாங்க

வைகோ: கிறிஸ்துவ ஓட்டுக்கு நான் பொறுப்பு தொர.
துரைமுருகன்: யோவ் மதக் கலவரத்தை உண்டு
பண்ணிராம பாத்து பதனமா வேல செய்.
வைகோ துரைமுருகன் தொலைபேசி உரையாடல்.
  

H ராஜாவிடம் 5 சி கமிஷன் வாங்கி கொண்டு
RK நகரில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி
திமுக மீது பழி போட 
வைகோ சதித்திட்டம்!இது உளவுத்துறை
அறிக்கை!.

கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்த வைகோ
(2016 சட்டமன்றத் தேர்தல்) போட்டியிடாமல் ஒதுங்கினார்.
அதற்கு கூறிய காரணம் என்ன? திமுகவினர் சாதிக்
கலவரத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கு பயந்தே
நான் போட்டியிடாமல் ஒதுங்குகிறேன் என்று சொன்னார்.
வைகோ காசுக்காக எதையும் செய்யக்கூடிய
ஒரு இழிந்த புரோக்கர்.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக