சனி, 17 பிப்ரவரி, 2018

கணக்கைச் செய்யுங்கள்! ஐன்ஸ்டின் ஆகுங்கள்!
-------------------------------------------------------------------------------------
பூமியில் கழிந்தது 10 ஆண்டு காலம். இதே 10 ஆண்டு
காலத்தில், விண்வெளிப் பயணத்தில் என்ன நேரம்
ஆகி இருக்கும் என்பதையே நாம் கண்டறிய வேண்டும்.
T (s)= T (according to stationary clock) = 10 years
T (m) = T (moving clock) = how much???
v = 0.9 c
c= c
Now use the formula (see the picture) and prove that T (m) = 4.4 years.
I have already asked our readers to store in memory the value of
"square root of 1 minus v squared divided by c squared". Use that value
and give the answer. இதற்கு மேல் மனக் கணக்கே!
-------------------------------------------------------------------------------------------
முக்கிய அறிவிப்பு! எச்சரிக்கை!எச்சரிக்கை!
------------------------------------------------------------------------------
1) வேலைவாய்ப்பு குறித்த இந்தச் செய்தியை,
ஒரு நல்லெண்ண அடிப்படையில் வெளியிடுகிறோம்.
இது பயனுள்ள தகவல் என்பதால் பலரையும் சென்று
சேர வேண்டும் என்பதற்காக இங்கு வெளியிட்டுள்ளோம்.
**
2)
இணையத்தில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புத்
தளங்களிலும் காணப்பட்ட செய்தி என்று அறிந்த
பிறகே இது எம்மால் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
**
3) எனினும் இதன் நம்பகத் தன்மைக்கு எம்மால்
பொறுப்பேற்க இயலாது. எனவே சம்பந்தப்பட்ட
மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புதானா இது
என்று உறுதி செய்து  கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஆங்கிலத் திரைப்படம்
இன்டெர்ஸ்டெல்லார். இது ரிலேட்டிவிட்டி தியரியை
மட்டுமே சொல்லும் படம். இதில் டைம் டைலேஷன்
அற்புதமாக காட்டப்பட்டு இருக்கும். இது குறித்த
எமது முந்தைய பதிவை இப்போது மீண்டும்
படியுங்கள். Interstellar படத்தையும் பாருங்கள்.

டிசம்பரில் தமிழக அரசு
அலுவலகங்களில் ஆய்வு செய்கிறேன்! செய்வது பற்றிய
பைனாமியல் தேற்றப்படி
(10+1)^5 என்பதை expand செய்ய முடிகிறதா போன்ற ஆய்வு!  ஐ ஆல்


நீங்களும் expand செய்யலாம். come on, expand (10+1)^5.

இதற்கான விடையையும்  முன்கூட்டியே தந்து
விடுகிறேன். (10+1)^5 = 161051. நீங்கள் expand  செய்தால் போதும்.



திரைப்பட இயக்குனர் கோபி என்பவன்
தடுப்பூசி பாம்பை விடக் கொடியது,
குழந்தைகளைக் கொல்லும் நஞ்சு என்கிறான்.
கயவன் கோபி சாக வேண்டும்.

தடுப்பூசி போடக் கூடாது என்கிறான்.
அது slow acting poison என்கிறான். இந்தப் பிற்போக்குப்
பிண்டம்  உயிர் வாழத் தகுதியற்ற கயவன்.
இவன் செத்தால் குழந்தைகள் வாழும். இவன் சாக
வேண்டும்.


இவன் அறிவியலுக்கு எதிரான கயவன். சமூகத் தீமையாக
விளங்குபவன்.


இல்லை; இது முற்ற முழுக்க ஓர் அறிவியல் பதிவு.
pure maths.

  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக