மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்
சரியானவை என்று இந்தத் தேர்தல்
நிரூபித்து இருக்கிறது. தனக்குச் செல்வாக்கே
இல்லாத ஹைதராபாத் பிராந்தியத்தில்
பாஜக 49 இடங்களில் வென்றது. இந்த வெற்றி
வாக்குச்சீட்டு முறையிலான வெற்றி என்பது
மகத்தான விஷயம்.
யார் ஜெயித்தார்கள் என்பதில் எனக்கு
அக்கறை இல்லை. அதில் எனக்கு
எந்த மகிழ்ச்சியும் இல்லை.ஆனால்
EVMகள் சரியானவை என்று நிரூபிக்கப்
பட்டதில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி.
தேர்தல் அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.
மாநகராட்சியில் யார் வந்தாலும் கொள்ளை
அடித்துச் சாப்பிடுவான். இதில் மகிழ்ச்சிக்கு
இடமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக