ஞாயிறு, 6 டிசம்பர், 2020

மக்கள் பணியில் என்றும் BSNL!

-------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------- 

 நிவர் புயல் கரையைக் கடந்து விட்டது.

அடுத்த புயலும் மறைந்து விட்டது.


BSNL ஊழியர்கள் தொலைதொடர்பு இணைப்புகளைச் 

சீரமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

படத்தில் ஒரு செல் டவரைப் பார்க்கிறீர்கள்.

இது முறையாகப் பராமரிக்கப்பட்டு வேலை செய்தால் 

மட்டுமே BSNL மொபைல்கள் வேலை செய்யும்.


அந்தப் பணியில் எங்கள் BSNL ஊழியர்கள்!


மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் 

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்--செவ்வி 

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் 

கருமமே கண்ணாயி னார்.  

யார் எவராலும் BSNLஐ வீழ்த்த முடியாது.

BSNL வாழும்! வாழ்வாங்கு வாழும்!

பெஸிமிஸ்டுகளும் தனியார் நிறுவனக் கைக்கூலிகளும் 

தார் பாலைவனத்துக்குச் செல்லுங்கள்.

********************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக