பாஜகவின் ஹெச் ராஜாவை வீழ்த்திய கம்யூனிஸ்ட் டி ராஜா!
-----------------------------------------------------------------------------------------------
1) பாஜகவின் ஹெச் ராஜாவும் கம்யூனிஸ்ட் கட்சியின்
டி ராஜாவும் இரு துருவங்கள் அல்ல. அவர்கள் முரண்பட்டவர்கள்
என்று கருதுவது அறியாமை ஆகும்.
2) இருவரும் பார்ப்பனர்களே. ஹெச் ராஜா ஆரியப் பார்ப்பனர்.
டி ராஜா தலித் பார்ப்பனர்.
3) இருவரும் சமஸ்கிருதத்தை நேசிப்பவர்கள்.
சமஸ்கிருதமயமாக்கலை கொள்கையாகக் கொண்டவர் ஹெச் ராஜா.
அதை நடைமுறையாகக் கொண்டவர் டி ராஜா.
4) ஹெச் ராஜாவின் குடும்பத்தில் பிள்ளைகள், பேரப்
பிள்ளைகளின் பெயர்கள் ஆண்டாள், கோதை என்று தமிழ்ப்
பெயர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.
5) ஆனால் டி ராஜாவோ மாசுமருவற்றவர். அவரின் புதல்வியின்
பெயர்............... தமிழ்ச்செல்வி, மணிமொழி என்று தூய தமிழ்ப்
பெயராக இருக்கும் என்று கற்பனை செய்யாதீர்கள். உங்களின்
கற்பனையின்மீது சுத்தியலால் ஓங்கி அடித்து விடுவார் டி.ராஜா.
ஆம், அவரின் புதல்வியின் பெயர் அபராஜிதா.
6) வேதபுரியினர் வைக்கும் பெயரல்லவா அபராஜிதா! ஆம், ஆம்.
திரிவேதிகள், சதுர்வேதிகள், சாஸ்திரிகள், கனபாடிகள் என்று லோக க்ஷேமத்தக் கடமையாக் கொண்டவா ஆத்துப்
பொம்மனாட்டிக்குன்னா அபராஜிதான்னு பேர் வப்பா என்று
வாசகர்கள் கேட்பதில் நியாயம் உண்டுதான். ஆனால் உங்களின்
வெட்டி நியாயத்தை விட சமஸ்கிருதம் ஒசத்தியோன்னோ!
7) "என்னடா மீசை வச்சுண்டுருக்கே, இது சாஸ்திர
விரோதமோன்னோ" என்று ஹெச் ராஜாவைக் கண்டிக்கிறார்
ஜகத்குரு ஜெயேந்திரர். "க்ஷமிக்கணும், பெரியவா" என்று
பம்முவதைத் தவிர ஹெச் ராஜாவுக்கு வழியில்லை.
8) "அவாளப் பாத்தாவது நோக்கு புத்தி வர வேண்டாமோ!
அந்த கம்யூனிஸ்ட்காரன் டி ராஜாவைப் பாத்தியாடா,
எவ்வளவு நேர்த்தியா மீசைய வழிச்சுண்டு........" என்கிறா
பெரியவா. பாவம், ஹெச் ராஜாவால் பதில் பேச முடியவில்லை.
9) தீர்ப்பு:
--------------
மேற்கூறிய காரணங்களால் பாஜகவின் ஹெச் ராஜாவை விட,
கம்யூனிஸ்ட் டி ராஜாவே ஆரியத்துக்கும் சமஸ்கிருதத்திற்கும்
நெருக்கமானவர் என்பதே யாம் வழங்கும் தீர்ப்பாகும்.
--------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக