மாபெரும் வெற்றி! மகத்தான வெற்றி!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
இணைய நடுநிலை பாதுகாக்கப் பட்டது.
இன்று மாலை (08.02.2016 திங்கள்) நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா
differential pricing கோட்பாட்டை டிராய் முற்றிலுமாக
நிராகரிக்கிறது என்று அறிவித்தார்.
பேஸ்புக் நிறுவனமானது தனியார் நிறுவனங்களான
ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல்லுடன் இணைந்து
தீட்டிய சதித் திட்டத்தை டிராய் முறியடித்தது.
நெட்டிசன்கள் எனப்படும் விழிப்புணர்வு பெற்ற
இணையப் பயனர்கள் இதற்காகத் தளராது
போராடினார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்
போராட்டத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்
உணர்வு பூர்வமாகப் பங்கேற்றது. இன்று வெற்றியைப்
பெற்றுள்ளோம்.
வெற்றியில் மகிழ்கிறோம். இந்தப் போரில்
பங்கேற்றமைக்காக நியூட்டன் அறிவியல் மன்றம்
பெருமிதம் கொள்கிறது.
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக