செவ்வாய், 14 நவம்பர், 2017

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தீர்க்கும்
வாய் நாடி......
---------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை 3 அம்சங்களைக் கொண்டது.
1) மார்க்சியம் மக்களிடம் சென்றடையவில்லை
என்ற உண்மையைக் .கூறுகிறது.
2) மார்க்சியர்களே அதற்குப் பொறுப்பு என்று 
அதற்கான காரணத்தையும் கூறுகிறது.
3) அதற்கான தீர்வையும் கூறுகிறது. மார்க்சிய
போதனை என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதையும்
கூறுகிறது.
இதன் மீதான காத்திரமான கருத்துக்கள் வரவேற்கப்
.படுகின்றன.

 தோழர் அ கா ஈஸ்வரன், தோழர் ஜீவானந்தம்
ஆகியோர் சென்னையில் மார்க்சின் மூலதனம்
நூல் பற்றி வகுப்பு எடுத்துள்ளார்கள். தமது வகுப்பு
முழுவதையும் காணொளியாக (வீடியோ  புத்தகமாக)
வெளியிடுகிறார் தோழர் ஜீவானந்தம். இது நவீன
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உத்தி.
இத்தகைய முயற்சிகளை  வரவேற்க வேண்டும்.

70 kg நிறையுள்ள ஒருவர் ஒளியின் வேகத்தில்
முக்கால் பங்கு வேகத்துடன் விண்வெளியில்  செல்லும்போது
செல்கிறார். அப்போது அவரின் நிறை என்னவாக
இருக்கும்?

உரிய ஃபார்முலாவை பயன்படுத்தி, கணக்கிட்டு
சரியான விடையைச் சொல்லவும். நிறை= mass.
ஒளியின் வேகம்= 3,00,000 km /second.   

ஒளியின் வேகம் என்னவோ அதில் முக்கால் பங்கு வேகம்
என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக