புதன், 8 நவம்பர், 2017

நிரூபணம்! Here is the Proof!
-----------------------------------------
ராமானுஜன் வறுமையோடு போராடி 33 ஆண்டுகள்
மட்டுமே வாழ்ந்து மறைந்தவர். பெற்றோர்
கல்வியறிவு உடையவர்கள் அல்லர். 1930ல் ராமன்
நோபல் பரிசு பெறுகிறார். ஆனால் ராமானுஜன்
1920லேயே மறைந்து விட்டார். கணிதத்திற்கு
நோபல் பரிசு கிடையாது. மிகப்பெரும் கணிதக்
கோட்பாட்டாளர் (math theoretician) ராமானுஜன். எனவே
அவர் முதலிடத்தைப் பெறுகிறார். அடுத்த இடம்
ஐயமின்றி சி வி ராமனுக்கே.
**
சந்திரசேகர் இந்தியாவில் ஆராய்ச்சி எதுவும்
செய்யவில்லை.அவர் அமெரிக்கக் குடியுரிமை
பெற்றவர். அவரை இந்தியராகக் கருதி, பெருமிதம்
கொள்ள இயலாது.
**
சதுரங்கம் என்பது அறிவியல். அது கணிதம். எனவே
விஸ்வநாதன் ஆனந்த் அறிவியல் மேதைகளுடன்
சரியாசனத்தில் அமர்கிறார். இந்தியாவின் முதல்
GM (Grand Master) ஆனந்த். வேறு எவரும் இல்லை.
**
எனவே இங்கு கூறப்பட்ட 3 பெயர்களும், அந்த
வரிசையும்  100% சரியானவை. அதை இங்கு மீண்டும்
நிரூபித்து உள்ளேன். நிரூபிக்கப்பட்ட தேற்றங்களை
மட்டுமே நியூட்டன் அறிவியல் மன்றம் எழுதுகிறது.
யாம் கருத்துக்களை எழுதுவது இல்லை. தேற்றங்களை
மட்டுமே எழுதுகிறோம்.
 

சொந்தத்தை மறுக்குமா  என்பது அக்கறைக்குரிய
விஷயம் அல்ல. ராமன் தமது ஆராய்ச்சி
முழுவதையும் இந்தியாவில் (கொல்கொத்தாவில்)
உள்ள ஆய்வகத்தில் செய்தார். இந்தியாவில் நிகழ்ந்த
அந்த ஆய்வுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அதன்
பிறகு, இந்தியாவில் நிகழ்ந்த எந்த ஆய்வும் பரிசு
பெறவில்லை. பரிசுக்குரிய எந்த ஆய்வும்
இந்தியாவில் நடக்கவில்லை. அத்தகைய தரம்
வாய்ந்த ஆய்வகங்களே இந்தியாவில் 
நிறுவப்படவில்லை. சந்திரசேகர் சிக்காகோ
பல்கலையில் ஆய்வு செய்தார். சிகாகோவில்
நிகழ்ந்த ஆய்வுக்கு நாம் எப்படி உரிமை கோர
முடியும்? Our conclusions are INDISPUTABLE.

ஞானஸ்நானம் பெற்றபோது வைகோவின்
பெயர் என்ன? a. ஜோசப் வைகோ b. பீட்டர் வைகோ
c.சாமுவேல் வைகோ d.ஆல்பர்ட் வைகோ.

சரியான விடைக்குப் பரிசு உண்டு.

முதல் மூன்று இடங்களில் அவர் இல்லை.

நம் வீட்டில் உள்ள மாட்டுப்பாலை பூனை குடிக்கிறதே!
இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று பழமொழி உண்டே.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்றும் பழமொழி
உண்டே! வளர்ப்பு நாய்க்கு நாம் பாலை ஊட்டுவதும்
வழக்கம்தானே!

டிசம்பர் 5ல் வேறொரு தேதியைச் சொல்லுவார்.

உண்மையை ஏன் அவர் மறுக்க வேண்டும்?

இனி பெரியார் பெயரை உச்சரிக்க வைகோவுக்கு
அருகதை கிடையாது.


இது

இந்தப் பதிவில் சொல்லப்பட்டது கருத்து அல்ல.
இது நிரூபிக்கப்பட்ட தேற்றம். பைனாமியல் தேற்றம்,
பித்தகோரஸ் தேற்றம் போன்றதே நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் இந்தத் தேற்றமும் ஆகும். அறிவை மதிப்பவன்
அறிவாளி ஆகிறான். சூத்திரன் எங்கே அறிவை
மதிக்கிறான்?


வைகோவின் மருமகனுமான  ஜான் புஷ்பராஜ் கிறிஸ்துவர்
வைகோ மகள் கண்ணகியின் கணவரும்  இவர்.
இவரே வைகோவை மதம் மாற்றியதில் இவருக்கு பங்குண்டு!
முக்கியமானவர்.

சுமார் 20 ஆண்டுக்கு முன்பு, வைகோ மகள் கண்ணகிக்கும்
ஜான் புஷ்பராஜுவுக்கும் திருமணம் நடைபெற்றது.
கலைஞர்தான் திருமணத்தை நடத்தி வைத்தார்.
அந்தச் செய்தி இணைய இதழில் வந்துள்ளது. ஆதாரம் பாரீர்!

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக