வியாழன், 16 நவம்பர், 2017

கணக்கைச் செய்வது எப்படி? குறிப்புகள் (clues)
-------------------------------------------------------------------------------------
1) கட்டிடத்தின் உச்சியில் இருந்து கல்லைக் கீழே
. போடுக. கல் கீழ் தரையைத் தொடுவதற்கு ஆகும்
நேரத்தை செல்போனில் உள்ள ஸ்டாப் வாட்ச் மூலம்
கணக்கிடுக.அவ்வளவுதான் அதற்கு மேல் physicsதான்.
**
2) உச்சியில் நிற்பவர்கள் physics படித்திருந்தால், அவர்களே
விடையாக காணலாம். இல்லாவிடில், physics படித்த
நண்பர்களுக்கு போன் செய்து, தரவுகளை அவர்களிடம்
கூறி, விடையைக் கண்டு பிடிக்கலாம்.
**
3) This problem comes under VERTICAL MOTION UNDER GRAVITY.
The motion is in downward direction. Air resistance is negligible. Use the necessary
formula on motion and find the answer.
**
4) g = 9.8 meter per second square.
5) நியூட்டன் அறிவியல் மன்றம் இதற்கான விடையை
அளிக்காது. வாசகர்களே கணக்கைச் செய்து
விடையைக் கண்டறிய வேண்டும்.

===============================================
 முக்கிய குறிப்பு!
-----------------------------
இந்தக் கணக்கு Infosys இன்டர்வியூவில் கேட்கப்பட்டது.
கவனிக்கவும்: எழுத்துத் தேர்வில் கேட்கப்படவில்லை.
இன்டர்வியூவில் கேட்கப் பட்டது. எனவே துல்லியமாக
விடையைக் கூற வேண்டிய தேவையில்லை. கணக்கை
எப்படிச் செய்யலாம் என்று சொன்னாலே போதும்
ஒன்பதாம் வகுப்பு (CBSE IX std) Physics பாடப் புத்தகத்தில்
உள்ள linear motion, equations of motion பாடங்களில் இதற்கான
தீர்வு உள்ளது.
**
v = u+at என்று தொடங்கி பல்வேறு சமன்பாடுகள்
அப்பாடத்தில் இருக்கும். அவற்றில் தேவையான
சமன்பாடு இல்லாவிட்டால், தேவையான சமன்பாட்டை
derive செய்து கொள்ளவும்.  S = 1/2 gt^2 என்ற ஃபார்முலா
இருக்கிறதா? இவ்வாறு தேவையான ஃபார்முலாவைத்
தேடிப்பிடித்து அப்ளை பண்ணினால் விடை வரும்.
         

அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உட்பட
7000 காலியிடத்துக்கு
ஆள் எடுப்பு.படிப்பு X std, வயது 35, 40 வரை.
49.5% இட  ஒதுக்கீடு. 8 மணி நேர வேலை மட்டுமே.

அஞ்சல் துறை மத்திய அரசில்  வருவதால்,
இங்கு OBC இட  ஒதுக்கீடு 27 சதம் ஆகும்.
:கவனிக்கவும்: OBC என்றால் NCL OBC. அதாவது
Non Creamy Layer OBC என்று உணர்க. Visit the postal web site.

aandu varumaanam
ஆண்டு வருமானம் எத்தனை லட்ச த்திற்கு மேல் போனால்,
கிரிமிலேயர் என்று கணக்கில் கொள்வார்கள் என்பதைத்
தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் மேலே நின்று கல்லைப் போடலாம்.
ஒருவர் கீழே நின்று, கல்லைக் கீழே போடும்போதும்
கல் தரையைத் தொடும்போதும் stopwatchஐ on-off
செய்யலாம். இவ்வாறு நாலைந்து முறை செய்து
concordant values பெறுதல் வேண்டும்.அல்லது mean value
பெறுதல் வேண்டும்.காமிராவில் வீடியோ எடுக்கும்போது
அது காட்டும் நேர அளவை விட ஸ்டாப் வாச் .
துல்லியமானது.  The purpose of the experiment is to measure
the time accurately. If any other method is better it may be practiced.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக