புதன், 1 நவம்பர், 2017

ஹாலிவுட் ஆங்கில சினிமா
1. The Matrix 2. Matrix Reloaded 3.Matrix Revolutions பாருங்கள்.
பார்த்தது உண்டா? பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதம் பற்றி புரிந்து கொள்ளலாம். அறிந்து கொள்ளலாம் அறியலாம்

இன்றைய இளைய தலைமுறை இந்த ஆங்கில
சினிமாக்களை பார்த்து புறநிலை யதார்த்தம் (Reality)பற்றி, பொருள்முதல்வாதம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.
HBO போன்ற சானல்களில் அடிக்கடி காட்டுகிறார்கள்.
10 புத்தகங்களைப் படிப்பதால் கிடைக்கும் அறிவை
இது போன்ற சினிமாக்களை பார்ப்பதன் மூலம்
பெறுகிறார்கள்.

உங்கள் வீட்டு டி.வி.யில் காசு செலவில்லாமல்
பார்க்கலாம். ஒரே ஒரு நிபந்தனை: ஆங்கிலம்
நனறகத் தெரிந்து இருக்க வேண்டும். ஓரளவு
ஆங்கிலம் பயன்படாது.

பெரியார் திடலில் பேசுகிறேன்!
பொருள்: CHEMISTRY நோபல் பரிசு 2017
நாள்: வியாழன் 02.11.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக