இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 343(1)ன்படி
இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியே!
இதை ரத்து செய்யாமல்
மொழிப்பிரச்சினை தீராது.
இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கும்
அரசமைப்புச் சட்டம்: constitution clause 343 (1):
34 அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து அல்லது சாவு!3. (1) The official language of the Union shall be. Hindi in Devanagari script
Constitution XVII என்னும் பிரிவு OFFICIAL
LANGUAGE பற்றிப் பேசுகிறது. அதை எப்படி
நீக்க முடியும்? ஏன் நீக்க வேண்டும்?
அதை நீக்கினால் CONSTITUTION
IS MEANT FOR DEAF AND DUMB என்றல்லவா
ஆகும்!
இந்தி ஆட்சிமொழி என்பதை
நீக்கினால் போதும்.
ஒருபோதும் பிரிவு XVII ஐ
முற்றிலுமாக நீக்கக் கூடாது!
------------------------------------------
பிரிவு XVII என்பது ஆட்சி மொழி
பற்றிய சட்டம். அந்தப் பிரிவை
முழுவதுமாக நீக்குவது என்பது
அராஜகத்திற்கு (ANARCHISM) இட்டுச்
செல்லும்.ஆட்சிமொழி குறித்து
அரசமைப்புச் சட்டம் மௌனம்
சாதிக்கும்.
தலை வலி என்றால் தலையை வெட்ட
வேண்டும் என்று தீர்வு சொல்வது
போன்றது இது.
1965ல் போராட்டக் காரர்கள் XVIIஐ
முழுவதுமாக நீக்க வேண்டும் என்று
போராடினார்கள் என்பதன்
பொருள் அவர்கள் குட்டி முதலாளித்துவ
மூடர்கள் என்பதுதான்.
இங்கு ஒரு அடிப்படை விஷயத்தை
நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்தி
ஆட்சிமொழி என்னும் ஷரத்தை 343(1) ஐ
மாற்றி விட்டாலே அது தொடர்பான
மற்ற ஷரத்துக்கள் MUTATIS MUTANDIS
மாற்றப்பட்டு விடும்.
1965 திராவிட குட்டி முதலாளித்துவ
மூடர்களுக்கு இதெல்லாம் புரியாது.
எனவே எந்த நிலையிலும்
உலகமே அழிந்தாலும் சரி, பிரிவு
XVIIஐ நீக்க வேண்டியது இல்லை.
mutatis mutandis மாறும் என்றால் என்ன
பொருள் என்று தெரியாமல்
நான் எழுதியதைப் புரிந்து கொள்ள
இயலாது.
பிரதான ஷரத்தை மாற்றி விட்டால்
அல்லது நீக்கி விட்டால் அது தொடர்பான
பிற ஷரத்துகளும் உரிய மாற்றங்களை
அடைந்து விடும். எனவே ஒட்டு மொத்த
XVII பிரிவை அகற்ற வேண்டியதில்லை.
அகற்றக் கூடாது.
தமிழில் கணினி நிரல் மொழி கற்றல் !
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
ஜாவா நிரல்மொழியை
தமிழில் கற்றுக் கொடுக்கும்
தமிழ் யூடியூப் சானல்!
இதன் பெயர் LOGIC FIRST TAMIL.
இதை ஆதரியுங்கள்.
சந்தா செலுத்துங்கள்.
தமிழில் ஜாவா கற்றுக் கொள்ளுங்கள்.
டேய் பெ மணியரசன்,
இன்னுமாடா நீ உயிரோடு இருக்கிறாய்?
தமிழ் தமிழ் என்று போலியாகக்
கூச்சல் போட்டு பொறுக்கித் தின்னும்
ஈனப் பயல்களே,
கணினி PROGRAMMING LANGUAGEஐ
தழிலின்று சொல்லித் தருகிறோம்.
உங்களால் தமிழுக்கு என்னடா லாபம்?
பெ மணியரசனே பதில் சொல்லடா!
கணிகைக்குப் பிறந்த பயலே,
சாவுடா!
விசுவநாதன் கரிகாலன்
hi changi moron, blog address yean marxism nu vachirukka.
பதிலளிநீக்குmoron changi nu maathu.