கயமைத்தனமான பொய்ச்செய்திகளுக்கு
ஸ்டேட் வங்கி தொழிற்சங்கத் தலைவர்கள் மறுப்பு!
SBI Underwrites Rs 12,770 Crore Debt For Adani's
Navi Mumbai Airport என்பதன் பொருள் என்ன?
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) கெளதம் அதானி இந்தியாவின் தொழிலதிபர்களின்
ஒருவர். இவர் நவி மும்பை எனப்படும் மும்பை
புதிய விமான நிலையத்தைக் கட்டும் பொறுப்பை
ஏற்றிருந்தார். இதற்காக இவர் ஸ்டேட் வங்கியிடம்
ரூ 12,770 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இது தற்போது இறுதியாகி உள்ளது.
2) ஆனால் இந்த ரூ 12,770 கோடி கடனை ஸ்டேட் வங்கி
தள்ளுபடி செய்து விட்டதாக ஒரு பொய்ச்செய்தி
சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.
இன்னமும் முழுவதுமாக வழங்கி முடிக்கப்படாத
கடனை எப்படித் தள்ளுபடி செய்ய இயலும்?
3) கிரிமினல்களான சில ஊடகத்தினரும் இப்பொய்ச்
செய்தியைத் தீவிரமாக மக்களிடம் பரப்பி
வருகின்றனர்.
4) இது அப்பட்டமான பொய்ச்செய்தி என்று
மறுக்கிறார்கள் SBI வங்கியின் தொழிற்சங்கத்
தலைவர்கள். இன்பெக் தொழிற்சங்கத்தின்
தமிழ் மாநிலச் சங்க நிர்வாகியும் AIBEA சங்க
நிர்வாகியும் இச்செய்தி பொய்யானது என்று
என்னிடம் தெரிவித்தனர். கெளதம் அதானி
நிறுவனத்துக்கு நவி மும்பை விமான நிலையம்
தொடர்பாக எந்தக் கடனையும் தள்ளுபடி
செய்யவில்லை என்றும் ரூ 12,770 கோடி கடனை
ஸ்டேட் வங்கி நிர்வாகம் தள்ளுபடி செய்து விட்டதாக
வரும் செய்திகள் முற்றிலும் பொய் என்றும்
வங்கித் தொழிற்சங்கத் தலைவர்கள்
திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் டெல்லியில் உள்ள இவ்விரு
தொழிற்சங்கங்களின் CHQ தலைமையும்
இச்செய்தி அப்பட்டமான பொய் என்று
மறுப்புத் தெரிவித்துள்ளது. (CHQ = Central Head Quarters).
AIBEA CHQ தலைமைக்கு நானே தொலைபேசி
மூலம் விசாரித்து பொய்ச்செய்தி என்று அறிந்து
கொண்டேன்.
திமுக தற்குறிகள்,
திராவிட இழிவுகள் (Dravidian scum)
போலி இடதுசாரிக் கபோதிகள்,
போலி நக்சல்பாரி மூடர்கள்
போலி மாவோயிஸ்டுகள்
என சகல தரப்பினரும் இப்பொய்ச்செய்தியை
பேய் வேகத்தில் பரப்பி வருகின்றனர்.
வதந்திகளை, பொய்ச்செய்திகளை நம்ப வேண்டாம்
என்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
பொருள் என்ன?
-----------------------
SBI Underwrites Rs 12,770 Crore Debt For Adani's
Navi Mumbai Airport என்பது பத்திரிக்கைச் செய்தி.
இதில் UNDERWRITES என்பதன் பொருள் என்ன?
தள்ளுபடி செய்யப் படுகிறது என்று பொருள் அல்ல.
கடன் வழங்கப்படுகிறது என்பதே பொருள்.
கடன் வழங்கல் உறுதி செய்யப்படுகிறது
என்பதே பொருள்.
போலி முற்போக்குத் தற்குறிகளுக்கு ஆங்கிலம்
தெரியாது. எட்டாங்கிளாஸ் பெயிலாப் போனவன்,
SSLC பெயிலாப் போனவன், ஹோமியோபதி போலி
வைத்தியன் என்று இவ்வாறாக
ஒரு பெருந்தற்குறிக் கூட்டம் முகநூலில்
அலைகிறது. படிப்பறிவில்லாத தற்குறிகள்!
ஆங்கிலம் தெரிந்து கொள்ளடா என்று நாம்
சொன்னால் ஒவ்வொரு ஈனப்பயலுக்கும்
கோபம் வருகிறது.
பேதை கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்று
என்கிறார் வள்ளுவர் இத்தகைய இழிசெயல்களை.
ஆங்கிலம் தெரியாது, சரி, ஒழியட்டும் நான்
மேலே கூறிய திருக்குறளுக்காவது பொருள்
தெரியுமாடா கணிகைக்குப் பிறந்த பயல்களே! ல்
***********************************************************
உறுதி செய்யப்பட்டு முடிவாகி உள்ளது. கடன் வழங்குவதற்கு
ஏற்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
தொழிலதிபர் அதானி திருப்பிச் செலுத்த வேண்டாம் என்று
இன்னொரு விஷயம்! ஆங்கிலம் உற்பத்தியில்
உள்ள மொழி. எனவே அதில் உற்பத்தி சார்ந்த
பற்பல கலைச்சொற்கள் உண்டு. தமிழ் உற்பத்தியில்
இல்லாத மொழி. எனவே ஆங்கிலத்தில் உள்ள
அத்தனை சொற்களுக்கும் நிகரான சொற்களை
தமிழில் ஆக்க இயலாது. ஓரளவு குத்து மதிப்பாகவோ
தோராயமாகவோதான் தமிழில் சொல்ல முடியும்.
ஆங்கிலத்தில் உள்ள சொல்லுக்கு
தமிழில் துல்லியமாக சொல் இல்லை.
UNDERWRITING MEANS UNDERWRITING.
அதை ஆங்கிலத்தில் அப்படியே புரிந்து
கொள்ள வேண்டியதுதான். அதற்கு
ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு சமூகத்தின் உற்பத்தி மொழியாக
ஆங்கிலம் இருக்கும்போது, அதைக் கற்றுக்
கொள்ளாதவன் சமூக விரோதி ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக