அவர் இந்தியைத் திணிக்கவில்லை.
விதேசி மொழியான ஆங்கிலத்தைக்
கைவிட வேண்டும் என்கிறார்.
ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை
ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.
இதுதான் அவர் சொன்னது.
ஆங்கிலத்தின் இடத்தில் எந்த ஒரு
இந்திய மொழியையும் வைக்க
முடியாதே! ஆங்கிலம் இந்தியாவின்
பொருள் உற்பத்தியின் மொழி.
இந்தி, தமிழ், சமஸ்கிருதம், வங்கம்
உள்ளிட்ட எந்தவொரு இந்திய மொழியும்
உற்பத்தி மொழியாக இல்லையே!
உற்பத்தி மொழியான ஆங்கிலத்தை
உற்பத்தி அல்லாத மொழிகளைக்
கொண்டு எங்ஙனம் REPLACE செய்ய முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக