தேசிய கணித நாள் டிசம்பர் 22
கணிதமேதை ராமானுஜன் 127ஆவது பிறந்தநாள்
-------------------------------------------------------------------------------
22.12.1887. உலகக் கணித வரலாற்றில் இந்த நாள்
பேறு பெற்ற நாள். இந்த நாளில்தான் கணிதமேதை
சீனிவாச ராமானுஜன் பிறந்தார். வறுமையோடும்
நோயோடும் போராடிக் கொண்டே, கணிதத்தில்
உலக சாதனைகளை நிகழ்த்தினார். மிக்க இளம்
வயதிலேயே மறைந்தார்.
கணித உலகில் அவர் சென்ற தடமும், விட்டுச் சென்ற
தடயங்களும் காலத்தால் அழிக்க இயலாதவை.
நியூட்டன் அறிவியல் மன்றம் அவர் கால்களில்
வீழ்ந்து வணங்குகிறது.
இன்று (22.12.2014) அவரின் 127ஆவது பிறந்த நாள்.
2012ஆம் ஆண்டு முதல் அவரின் பிறந்த நாள் இந்தியாவில்
"தேசிய கணித நாள்" ( NATIONAL MATHS DAY ) என்பதாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில், ராமானுஜனுக்கு நாங்கள் தெரிவிக்கும்
அஞ்சலியாக, ராமனுஜன் எண்களில் ஒன்றை
அறிமுகம் செய்கின்றோம். ராமானுஜன் என்ற கணித
சமுத்திரத்தில் இருந்து ஒரு துளியை வாசகர்கள் மீது
தெளிக்கிறோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில்
வருகை தரும் அன்பர்கள் மீது நறுமணப் பன்னீர் தெளிப்பது
போன்று, இந்தக் கணிதப் பன்னீரை வாசகர்கள் மீது
தெளிக்கிறோம்.
1729. இந்த எண் ராமனுஜன் எண்களில் ஒன்றாகும்.
THIS 1729 CAN BE EXPRESSED AS THE SUM OF THE CUBES
OF TWO NUMBERS.
12 CUBED PLUS 1 CUBED IS EQUAL TO 1729.
1729 = ( 12X12X12) PLUS ( 1X1X1 )
FURTHER, THE SAME 1729 CAN BE EXPRESSED IN A
DIFFERENT WAY ALSO.
10 CUBED PLUS 9 CUBED IS EQUAL TO 1729.
i.e., 10 x 10 x 10 = 1000
9 x 9 x 9 = 729
Adding we get 1729. this 1729 is called as
Ramanujan number.
அனைவருக்கும் தேசிய கணித நாள் வாழ்த்துக்கள்.
பி இளங்கோ சுப்பிரமணியன்
தலைவர்
நியூட்டன் அறிவியல் மன்றம் ,சென்னை
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக