புதன், 17 டிசம்பர், 2014

அறிவியல் சொற்பொழிவு 
----------------------------------------- 
பொருள்: வேதியல் நோபெல் பரிசு  2014 
                   CHEMISTRY NOBEL PRIZE 2014

நாள்: வியாழன் 18.12.2014 மாலை 6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மை அரங்கம் 
                பெரியார் திடல், வேப்பேரி, சென்னை 

உரை நிகழ்த்துபவர்:
---------------------------- 
  பி இளங்கோ சுப்பிரமணியன்.
  தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம் 

கூட்ட ஏற்பாடு:
-------------------- 
பெரியார் நூலக வாசகர் வட்டம் 
அனைவரும் வருக!

அன்புடன் அழைக்கும்.
நியூட்டன் அறிவியல் மன்றம் 
**************************************************************8  .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக