ஆ ராசாவும் ஓ பி சைனியும் புவியீர்ப்பு விசையும்!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
1) நீதியரசர் ஓ பி சைனி அவர்கள் கன்னியாகுமரிக்கு
வந்து, முக்கடல் சங்கமத்தில், கடலில் நீந்திக் கொண்டு
இருக்கிறார்.
2) சரியாக அதே நேரத்தில், ஆ ராசா அவர்கள் நீலகிரி
மலையில் 2400 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா
சிகரத்தில் ஏறி நிற்கிறார்.
3)இவ்விருவர் மீதும் புவியீர்ப்பு விசை செயல்படுகிறது.
யார் மீது புவியீர்ப்பு விசை அதிகமாகச் செயல்படும்?
4) கண்டிப்பாக விடை எழுத வேண்டும். சரியான விடை
எழுதுவதன் மூலம், கல்வி சார்ந்த விஷயங்களில்
கருத்துக்கூறும் அருகதையைப் பெறுங்கள்!
5) விடைகள் கட்டாயப் படுத்தப் படுகின்றன.
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக