செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இந்திய பல்கலைகளின் களங்கமான
2000ஆம் ஆண்டு முதல் உள்ள ஜோசியப்
பட்டப் படிப்பை ரத்து செய்யப் போராடுவோம்!



மருதுபாண்டியன்


திருட்டுப் பயல்கள்!
-------------------------------
தமிழ்நாட்டில் ஏற்கனவே கருணாநிதி காலத்திலும்
ஜெயலலிதா காலத்திலும்
தற்போது எடப்பாடி காலத்திலும்
அரசுப் பள்ளிகளில் கூட
மும்மொழிக் கொள்கைதான்!
தமிழ் ஆங்கிலம் உருது ஆகிய
மும்மொழிக் கொள்கை!

திராவிடம் என்றாலே திருட்டுப் பயல்கள்!
போலி இடதுசாரிக் கயவர்களே
போலி நக்சலபாரிக் கயவர்களே
இதற்கு என்னடா பதில்?


தமிழ்நாட்டில் 1968 முதல் இருமொழிக் கொள்கைதான்
நடைமுறையில் உள்ளது. தமிழும் ஆங்கிலமுமே
அந்த இரு மொழிகள்.
Tamil language learning act என்று ஒரு சட்டம்
தமிழ்நாட்டில் உள்ளது. இதன்படி, அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை
தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்க வேண்டும்.

முஸ்லிம்கள் இந்த அரசாணையை ஏற்காமல்
சண்டித்தனம் செய்து வருகிறார்கள். தமிழை
ஒரு மொழியாகப் படிக்க மாட்டோம் என்கிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டு
முட்டுக்கட்டை நீடிக்கிறது.

அநேகமாக எல்லா மாநிலங்களிலும்
அந்தந்த மாநிலங்களின் மொழியைப்
படித்தே தீர வேண்டும் என்று சட்டம் உள்ளது.
--------------------------------------------
ஆ ராசா அவர்களே,
தமிழ்நாட்டில் என்ன மயிருக்கு
உருதுவைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்?

என்ன மயிருக்கு இங்கே உருதுத் திணிப்பு?

பதில் சொல்லுங்கள் ஆ ராசா அவர்களே,
என்ன மயிருக்குடா இங்கே உருதுத் திணிப்பு?
என்ன மயிருக்கு உருது கட்டாயப்  பாடம்?
திருட்டு நாய்களே, பதில் என்ன?



ரகுபதி மருதுபாண்டியன்

12 வகுப்பு வரை இலவசக் கல்வி என்பது
தமிழ்நாட்டில் 1970/1971 முதலாகவே இருக்கிறது.
அதற்குப் புதிதாக எந்த சட்டமும் தேவையில்லை.

இந்தக் கல்விக் கொள்கையில் முற்றிலும் புதியது
1 முதல் 5 வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி
என்பதுதான். அதை ஒருபோதும் நடைமுறைப்
படுத்த மெட்ரிக் அதிபர்கள் விடமாட்டார்கள்.
இதுதான் உண்மையான பிரச்சினை. ஆனால்
இந்த உண்மையை மக்கள் புரிந்து விடக்கூடாது
என்பதற்காக மெட்ரிக் கைக்கூலிகள் திசை திருப்புவார்கள்.

Pre school, LKG, UKG  உள்ளிட்டு 1 முதல் 12 வகுப்பு வரை
தமிழ்நாட்டில் இலவசக் கல்வி என்பது உறுதி செய்யப்பட்டு
நிலைபேறு உடையதாகி விட்ட ஒன்று.
இது மாநில அரசின் சொந்த முடிவு. மத்திய அரசின்
தயவில் நடப்பதல்ல இந்த இலவசக் கல்வி. கிட்டத்தட்ட
50 ஆண்டுகளாக இந்த இலவசக் கல்வி (12 வகுப்பு முடிய)
இங்கே உள்ளது. இனியும் நீடிக்கும்.

 
ஆனால் அடுத்த கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல்
தமிழ் மீடியத்தை அறிமுகப்படுத்தி எடப்பாடியால்
ஓர் உத்தரவு போட  முடியுமா? அப்படி உத்தரவு
போட்டால் அவரின் ஆட்சி நிலைக்குமா?

இங்கு பிரச்சினை தமிழ் மீடியமா இங்கிலீஷ்
மீடியமா என்பதுதான். இங்கிலீஷ் மீடியம்
என்பதை மாற்ற முயன்றால், தமிழ்நாட்டில்
பூகம்பம் ஏற்படும். இந்த உண்மை மக்களின்
மண்டையில் ஏறாமல் பார்த்துக் கொள்வதுதான்
திமுக, போலி கம்யூனிஸ்டுகளின் வேலை.

எனவே தமிழ் மீடியமா இங்கிலீஷ் மீடியமா என்ற
பொருளில் விவாதத்தைக் கொண்டு வாருங்கள்.

 

ingileesh meediyame needikka vendum enru


இங்கிலீஷ் மீடியமே நீடிக்க வேண்டும்
என்ற கருத்துடைய மெட்ரிக் அதிபர்களின்
கைக்கூலிகள் புதிய கல்விக் கொள்கையை
வெறியுடன் எதிர்க்கிறார்கள்.



மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காத CBSE!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
CBSE பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கிடையாது.
9,10 வகுப்புகளில் இருமொழித் திட்டம்தான்.
11,12 வகுப்புகளில் ஒரு மொழித் திட்டம்தான்.
அதாவது ஆங்கிலம் மட்டும்தான்.

எட்டாம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டத்தில்
நான்கு மொழிகளைப் படிக்கலாம். அவ்வளவுதான்.
எல்லாம் 8ஆம் வகுப்போடு சரி.

CBSE பள்ளிகளில் மொழிகளுக்கு முட்டாள்தனமான
முக்கியத்துவம் கிடையாது.
அங்கு SUBJECTSக்குத்தான் முக்கியம்.

CBSE பாடத்திட்டத்தில் தமிழ் உண்டு. அனால்
தமிழுக்கான புத்தகங்களை CBSE எழுதாது.
தமிழக அரசின் பாடப்புத்தகங்களை அப்படியே
ஏற்றுக் கொள்ளும்.


உன் அன்பினை ஏற்றேன் அம்மா.    சேலம்
பேறுகள் அனைத்தும் பெறுக என்று கூறி
ஆசீர்வதிக்கிறேன்.
   புரா   புரியலையே அம்மா


இந்தப் பதிவில் நான் எடப்பாடி அரசைக்
குறிப்பிடுகிறேன். ஆட்சியைக் கவிழ்த்து
விடுவோம் என்று மெட்ரிக் பள்ளி அதிபர்கள்,
தனியார் கல்வி அமைப்புக்கள், வெளிநாட்டு
நிதி பெறும் NGO அமைப்புகள் ஆகியோர்
மிரட்டுகிறார்கள்.

இவர்கள் ஒரு சக்தி மிக்க லாபி. இந்த லாபியைப்
பகைத்துக் கொண்டு ஆட்சி நடத்த எடப்பாடியால்
முடியாது. எனவே எடப்பாடி தமிழ் மீடியத்தைக்
கொண்டு வர மாட்டார். இப்போதுள்ள இங்கிலீஷ்
மீடியமே நீடிக்கும் என்று நான் கூறுகிறேன்.

புதிய கல்விக் கொள்கையை மோடி அரசு ஏற்றுக்
கொண்டு விட்டது. அதன்படி, 1 முதல் 5 வகுப்பு வரை
தமிழ் மீடியத்தில்தான் கற்பிக்க வேண்டும்.

எடப்பாடி அரசு 1 முதல் 5 வகுப்பு வரை
தமிழ் மீடியத்தைக் கொண்டு வர
வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஆனால் அவர்களால் அது முடியாது.
 

இந்தக் கேள்விகள் எல்லாம்
கடினமான கேள்விகளா?
பதில் சொல்லுங்கள் நண்பர்களே!




தங்கக் கடத்தலில் கையும் களவுமாக பிடிபட்ட
பினராயி விஜயனை கைது செய்து
சிறையில் அடைக்க இயலாத கோழை மோடி அரசைக்
கண்டித்த ரமேஷ் சென்னிதாலா!


ராஜினாமா செய்யக்கோரி காங் தலைவர்
ரமேஷ் சென்னிதாலா சத்யாக்கிரகம்!

புதிய கல்விக் கொள்கைப்படி
இங்கிலீஷ் மீடியத்தை ரத்து செய்து  
தமிழ் மீடியம் கொண்டுவந்தால்
எடப்பாடி அரசு கவிழும்!
மெட்ரிக் அதிபர்கள் எச்சரிக்கை!

பெரியார் ஜோசியப் பித்தராடா?
மானங்கெட்ட பயல்களா?
==============================
ஏ மானங்கெட்ட ஆ ராசாவே,
பெரியார் பெயரை உச்சரிக்காதே!
உச்சரிக்க உனக்கு என்ன அருகதை உள்ளது?

வாஜ்பாய் அரசில் மந்திரிப் பதவிக்காக
மதவாத மலத்தை உண்டு,
இந்தியா முழுவதும் ஜோசியப் படிப்பைக்
கொண்டு வர துணையாக இருந்தவன்தானே  நீ?

பெரியார் பல்கலையில் என்ன மயிருக்கடா
ஜோசியப் பாடம்? ஜோசியத்தில் BA  படிப்பு?

ஆ ராசாவே,
நீ மந்திரியாக இருந்து கொண்டு வந்த
இந்த ஜோசியத்தை பெரியார் பல்கலையில்
இருந்து நீக்கு! முடியாவிட்டால் நீ மானங்கெட்டவன்
என்பது உறுதியாகும்.
****************************************************** 


அறிவியல் அறிஞர் கனடாவாழ் தமிழர்
செல்வகுமார் அவர்களின் கொடை இப்பதிவு!

எவ்வளவு அரிய செய்தியை அவர் தந்துள்ளார்!
இதையெல்லாம் நாம் அறிந்திட வேண்டும்!

இதற்கெல்லாம் என்னால் கோனார் நோட்ஸ்
போட முடியாது. கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து
கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
  

30 மில்லியன் சுவடிகள்!
அதாவது 3 கோடி சுவடிகள்!
எனக்கு மூச்சு முட்டுகிறது!
-------------------------------------------
மேலே படத்தில் உள்ள பள்ளிகள் இரண்டுமே
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகள்.
அவை CBSE பள்ளிகள் அல்ல. அவற்றை மத்திய அரசு
கட்டுப்படுத்த இயலாது.

மேலே உள்ள பள்ளிகளில் ஒன்றான நகராட்சித்
தொடக்கப் பள்ளியில் மும்மொழிக் கொள்கைதான்.
அடுத்து அரசு உயர்பள்ளியிலும் மும்மொழிக்
கொள்கைதான்.

கருணாநிதி, ஜெயலலிதா, ஓ பன்னீர் செல்வம்,
எடப்பாடி என்று இத்தனை முதல்வர்கள்
காலத்திலும்  இப்பள்ளிகளில் மும்மொழிக்
கொள்கைதான்.

எனவே CBSE பள்ளிகள் என்று திசைதிருப்ப
வேண்டாம்.


தமிழக அரசின் கொள்கை இருமொழிக்கொள்கை
என்று சொல்வது மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.



இந்தப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்
படுகின்றன (உருது, ஆங்கிலம், தமிழ்) என்பதற்கு
அப்பள்ளிகளின் பெயர்ப் பலகைகளே சான்று.

தமிழக அரசின் கொள்கை இருமொழிக்கொள்கையே
என்று சி என் அண்ணாத்துரை அவர்கள் முதல்வராக
இருந்தபோது 1968ல் சட்டம் செய்யப்பட்டது. அது
இன்றுவரை தொடர்கிறது. நாளையும் தொடரும்.  
இதில் எந்த மாற்றமும் இல்லை.


ஆனால் நடைமுறையில் (in practice) திமுக அதிமுக
ஆட்சியாளர்கள் இருமொழிக் கொள்கையை
பள்ளிகளில் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை.
வெகுவாகத் தளர்த்தி விட்டார்கள்.
கருணாநிதி, ஜெயலலிதா, ஓ பி எஸ், எடப்பாடி என்று
எல்லோருமே இந்த விஷயத்தில் ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்.

சென்னையில் எழும்பூரில் உள்ள பல அரசுப் பள்ளிகளில்
இருமொழிக் கொள்கை கிடையாது. அங்கெல்லாம்
மும்மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப் படுகிறது.
Ravikumar Seshu என்ற தோழர் கணிசமாக ஆதாரத்தைத்
தேடி என் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார்.
அவரின் பக்கத்திலும் எழுதி உள்ளார். மேலும் விளக்கம்
தேவையெனில் அவரிடமே கேட்டுப் பெறலாம்.

 

  







 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக