புதன், 12 ஆகஸ்ட், 2020

பாஜக தலைவர் இல கணேசனின்
காலில் விழுந்து பிழைத்த போலிகள்!
----------------------------------------------------------
படத்தில் இருப்பவர்கள் இருவரும் அந்தணர்கள்!
அதாவது பிராமண சிரேஷ்டர்கள்!
அவர் இல கணேசன்; பாஜக மூத்த தலைவர் மற்றும் எம்பி.
இவர் மருதையன்; நக்சல்பாரிப் புரட்சியாளர்!  

(சிரேஷ்டர் என்றால் என்ன பொருள் என்று
தெரியுமா? தெரியாது! அது சமஸ்கிருதச் சொல்
என்றாவது தெரியுமா? தெரியாது!

சிரேஷ்டர் என்பது ஆண்பால். சரிதானா?
அப்படியானால் சிரேஷ்டர் என்பதன் பெண்பால் என்ன?
தெரியுமா? தெரியாது).

ரூ 100 கோடி ஊழல் நடந்து விட்டது. உண்மையில்
ஊழலின் மதிப்பு ரூ 167 கோடி. BHEL ரியல் எஸ்டேட் ஊழல்.
இந்த ஊழலைச் செய்தவர்கள் நக்சல்பாரிப்
புரட்சியாளர்கள். எனவே இது புரட்ச்சிகர ஊழல் ஆகும்.
இந்த ஊழலுக்கு 100 சதமும் மகஇகவும் SOCயும் பொறுப்பு.

ஊழல் உலகுக்கே தெரிந்து ஒரு வருஷம் ஆச்சு.
பாதிக்கப் பட்டவர் நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு
வழக்கு மூலமாக இந்த ஊழல் அம்பலம் ஆனது.

நீதிமன்ற வழக்கு காரணமாக , மாவட்ட கலெக்டர்
பட்டா வழங்குவதை நிறுத்தி விட்டார். அந்த கலக்டரைக்
கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால் கலெக்டர்
உயிர் தப்பி விட்டார்.

இவ்வளவு நடந்தும் மகஇக ஊழல் ஆசாமிகளான
நக்சல்பாரி போலிப் புரட்சியாளர்கள் ஒரு பயலைக் கூட
 போலீஸ் கைது செய்யவில்லை. ஒரு பயல் மீது கூட
இன்னமும்  FIR போடப்படவில்லை. ஒரு தேவடியாப்
பயலும் இன்னும் முன்ஜாமீன் வாங்கவில்லை.
இது எப்படி?

இதில் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் அவர்களின்
கைங்கரியம் உள்ளது. மகஇக என்பது பார்ப்பான மடம்.
மகஇக பார்ப்பனர்கள் இல கணேசனைச் சந்தித்து
அவர் காலில் விழுந்துள்ளனர். தன்னுடைய சட்டையைக்
கழற்றி இல கணேசனின் செருப்புகளைத்
துடைத்தாராம் ஒரு நக்சல்பாரிப் போலிப் புரட்சி (SOC)!

இதன் காரணமாக, ஊழல் பேர்வழிகள் ஒருவர் மீது கூட
வழக்குப் போடக்கூடாது என்று இல கணேசன் உத்தரவு
போட்டுள்ளார். இதனால் இன்று வரை மகஇக ஆசாமிகள்
யாரும் FIR பயமின்றி, முன்ஜாமீன் வாங்கத்
தேவையின்றி, திமிரோடு திரிகின்றனர்.

பேசுவதோ பாசிச பாஜக என்று!
ஆனால் அதே பாசிச பாஜக தலைவரின்
காலில் அடிபணிந்து கிடப்பது!
இதுதான் மகஇக! இதுதான் SOC!
**********************************************************
  






1 கருத்து:

  1. திருடனை விடுவிச்சவன் நல்லவனாகவா இருப்பான்
    எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத உதவாக்கரை கணேசன் fir போடாமல் தடுக்க முடியுதுனா அரசாங்கத்தின் லட்சணம் தெரியுது

    பதிலளிநீக்கு