திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இவை எட்டும் பிரகடன நாடுகள் (declared nations)
என்று அழைக்கப் படுகின்றன. தங்களிடம் அணுஆயுதம்
இருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள நாடுகள்
இவை. தாங்கள் நடத்திய அணுவெடிப்புச் சோதனையை
பகிரங்கமாக ஒப்புக் கொண்ட நாடுகள்.

இஸ்ரேல் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக ஒப்புக்
கொண்டதில்லை. அணுவெடிப்புச் சோதனை
நிகழ்த்தி இருந்தால், அது பற்றிய விவரத்தைத்
தந்திருக்க வேண்டும். தரவில்லை. எனவே
ஆவணங்களின்படி, மேற்கூறிய எட்டு நாடுகள் மட்டுமே
அணுஆயுத நாடுகள் ஆகும். ஜெர்மனியிடம் அணுஆயுதம் இல்லை.

கொடுத்திருக்கலாம். ஆனால் ஈரான் அணுஆயுதம்
தயாரிக்கவில்லை. இந்த நிமிடம் வரை இல்லை.

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக